பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது எனப் பிற சான்முேரும் கூறுதல் காண்க. இதன்கண்ணும், தெருவிறந்து செல்லும் தலைமகன், பூங்கட் புதல்வனது தளர்புகளர்பு ஒடும் நடையழகால் ஈர்ப்பூண்டு வங்கமையும், அக்காட்சியின்பம் பெற்ற பின்னர் நீங்க முயன்றவன், அப் புதல்வன் கலுழ்ந்துகின்றது காரணமாகத் தானே வளமனேக் குட் புகுந்தமையும் பெறப்படுமாறு அறிக. இவ்வாறு தன் பாலுள்ள அன்புமிகுதியால், தலைவன் தன் புதல்வனேயும் மறந்து கிடப்பதை யறிந்துவைத்தும், பரத்தை, கின்னேத் தகைதல் அறிவுடைமை யன்று அறிந்தும் அறியாதார் போல் ஒழுகும் அவளை அறிதல் வேண்டினேன் என்பாள், யார் அவள் மகிழ்க என்ருள். இனி, செதுகரும் காண்டற்கு விரும்பும் செயிர்நீர் காட்சியினையுடையர் புதல்வர்; அப் பெற்றியோனுகிய புதல்வனேக் காண்டற்குப் போர்கவனக் தகைத்தல் நற்செயலன்மையின், அது செய்த பாத்தையை வேளவியோள் என்ருள். அ யார்க்குப் பெருஞ்சினம் வி ச் செயல் கின்பால் அன்புடை ளேவிக்கும் இயல்பிற்ருயிலும், கின்னேயாதல், கின்னல் விரும்பப்பட்ட அப் பரத்தையை யாதல் சினத்திலேன்; மற்று, அப் புதல்வனேக் காண்டற்குப் போதரும் கின்னே மறிக்கவல்ல அத்துனேப் பேமன்புடை யாளை அறிதல் வேண்டினேன் என்றற்கு யார் அவள் என் அம், உடலினேனல்லேன் என்றும் சொன்னுள் எனினு மாம். கற்புவழிப் பட்டவள் பரத்தை பேத்தினும், உள் அளத் துடல் உண்டென மொழிப” (பெ. 233) என்பது பொருளியல். பிரியேன் என்ற தலைமகன் பிரிந்தொழுகிச் சொல்லும் செயலும் ஒவ்வா னுயினமையின், அதனுல், அவளை மறைத்தலும் கூடும் என வுட்கொண்டு பொய்யாது உரைமோ என்ருள். தன்பால் அன்புகூர்ந்து வந்தானையும் அஃது இல்லாத வன்போலத் தலைவி கூறுதலின், இஃது அ வ ள் பால் தோன்றிய உள்ளதவர்த்தல். என மெய்ப்பாடு: வெகுளி. பயன் புலத்தில்.