பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


,மருதம்), விளக்கவுரையும் 193 லேன்,' என்றற்கு, இது கூறின ளெனினுமாம். இனி, ' இஃதறியாது, கின்னுற் கொள்ளப்பட்ட தொன்றேயன்றி, பெண்ணியல்பாலும் நிகர்க்கின்றேன் என வுட்கொண்டு தன் இளமை நலத்தால் தருக்குகின்ருள் ' என்பாள், என் னெடு நிகரிப் பேருநலம் தருக்கும் என்றும், இவ்வாறு தான் உர்ைக்கின்றது. பலரும் அறிந்த செய்தி யென்பதுபட என்ப என்றும் கூறினுள். கொளப்பட்டேம் என்றெண் ணிக் கொள்ளாத செய்தொழுகுவது மடவோர் செய்கை என்றும், நிகராகாததனை நிகராக மதித்தல் அறிவுடையோர் செயலன்று என்றும் அறிந்திலள் என்பாள், மடவள் அம்ம என்ருள். 'கினக்குரிய மகளிருள் அவள் யாவள் என ஐயுறல் வேண்டா; அவள் இன்னள்' என வரைந்து கூறுவாள், இனிக் கொண்டோள் என்ருள். 'பேனுதகு சிறப்பித் பெண்ணியல் பாயினும், என்னுேடு புசையு ளல்லள், தன்னெடு புரையுநர்த் தானறி புகளே ' (பொ. 180 உரை) எனப் பிறரும் கூறியவாறு காண்க. மேலும், ! அவன் கருக்குதற் கேதுவாகிய இளமைப் புதுநலம், தன்னை நயக் துறையும் கின்னே மீட்டும் பிரியாவகைப் பிணிக்கும் பெரு மையின்றி, விரைவிற் கழிந்து, கின் பிரிவாற் பசந்து தேயும் சிறுமையுடைத்து' என்பாள், புகழ்ச்சிவாய்பாட்டாற் பெருகலம் எனக் குறித்தாள். - இனி, "இவற்றைத் தன் மடமையால் அறியாளாயினும், கின்னுற் பசக்கப்பட்ட மகளிர் பலர் உளராதலைக் கண் டேனும் அறிதற்பாலஸ்' என்பாள், பலரே ஓதி யொண் தைல் பசப்பித்தோரே என்ருள். எனவே, "அறிந்தவழி, தன் பெருநலம் தருக்குதலை யொழிவள்; ஒழியாமையின், அவள் மடவள் மடவளே' எனத் தான் முன்மொழிந்த தனச் சாகித்தவாருயிற்று. 'வண்டினம் தாதுண்டு கழித்த மலர் பொலிவு வாடுதல்போல, கின்னுல் நலன் நுகரப்பட்ட மகளிர் பலர் பசப்பெய்தினர்', என்றற்கு, வண்டினம் தாதுண் விரிமலரினும் பலர் என்ருள். 'புதுநலம் பூவாடி