பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


200 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தாயர் நறியர் நின் பெண்டிர் பேஎ யனையமியாஞ் சேய்பயந் தனமே. பாத்தையரோடு பொழுது போக்கி, கேடிது துய்தது வகத தலைமககுேடு தலைமகள் புலந்த சோல்லியது. பு. ரை:- பழனங்களிலுள்ள பலவாகிய மீ ன் களை யுண்ட நாரை கழனியிலுள்ள மருதமரத்தின் உச்சியிற் றங்கும், மிக்க நீரினையுடைய பொய்கையினையும், புதுவருவா யினையு முடைய ஊரனே, யாம் மகப்பயத்து பேயினை ஒத்தே மாக, கின்பெண்டிர் துய்மையும் நறுமையு முடையராகலின், அவர்பாவே செல்லுக எ. து. பழனம், நீர்நிலை யென்பது முன்னரே கூறப்பட்டது. ஆர்ந்த" என்பது, அருந்த எனவந்தது. வீழ்ந்த மரம், விழுந்த மரம் என வழக்கினும், ஆழ்ந்துபடு விழுப்புண் எனற்பாலது "அழுந்தபடு விழுப்புண்' (நற். 97) எனச் சான்ருேர் வழக்கினும் வருதல் காண்க. "அவரை யருந்த மந்தி' (ஐங், 271) என்புழியும் இதுவே கொள்க. சென்னி, உச்சி. மிக்க நீர், தனது ஆழமுடைமையாற் கருமையாய்க் தோன்றுதலின், நீர்மிகவுடைய பொய்கையை, மாநீர்ப்

  • ஆசிரியர் நச்சினுர்க்சினியர், ஆர்ந்த ” என்பதன் ஆகாரம் குறுக்கலும், உகரம் விரித்தலும் ஆகிய இரண்டும் வருவனவற்றை நாட்டல் வலிய (தொல். சொல். 403) என்ற கற்ை கொள்க’ என்பர். தாதுதேர் பறவையின் அருந்துஇறல் கொடுக்குங்கால்” (கலி. 22) என்பதன் அடிக்குறிப்பில், நெடிலேக்குறுக்கிப் பின் னின்ற ரகாமெய்யின்மேல் உகரவுயிரேற்றல் தமிழ்மரபு ' என்பர் இ. வை. அனந்தாாமையர். குறுக்கும்வழிக் குறுக்கல் என்றத ல்ை, ஆகாரத்தைக் குறைத்தபின், விரிக்கும்வழி விரித்தல் என்றச ஞல் உகரம் விரித்தல் மேற்கோள்மலேவாகலின், அதனை விடுத்த் ஆசிரியர் சேணுவரையர் கூறியாங்குக் குறுக்கும்வழிக் குறுக்கல் என்றதனும் கோடலே சிறப்பு என்க.