பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 209 அவள், அவையாவும் அவன் தன் பதத்தைமை மறைத் தற்குக் கூறியன என்று கொண்டு, " நீ எத்துணைப் பொய்ம் மொழிகளால் அதனே மறைப்பினும், அது மறையாது யாவரும் அறிய அலர்மிகுவதாயிற்று ' என்பாள், அலாே மறைத்தல் ஒல்லுமோ என்ருள். 'ஊர, பொய்யால் அறி வென் கின் மாயம் அதுவே, கையகப் பட்டமை யறியாய், தெருகை, மையெழில் உண்கண் மடத்தையொடு, வையை, ஏர்தரு புதுப்புன லுரிகினின் நுகர்ந்து, பரத்தை யாயம் காப்பவும் ஒல்லாது, கவ்வை யாகின்ருற் பெரிதே' (அகம். 256) என்றும், இவ்வகையால் எழுந்த அலரை மறைத்தல் முடியாது என்பதை, 'அரிமதர் மழைக்கண் மாஅயோ ளொடு, செருகையும் கமழ்பொழிற் அஞ்சி யின்றும், பெருநீர் வையை யவளோ டாடிப், புலரா மார்பினை வந்து கின் றெம்வயித், காத்தல் கூடுமோ மற்றே ................ அலரா கின்று அது பலர்வாய்ப் பட்டே' (அகம். 296) என்றும் சான்ருேர் காட்டியவாறு காண்க. - விண்ணிலும், மண்ணிலும், தன் ஒண்கதிர் பரப்பிப் பேரொளி செய்யும் ஞாயிற்றை, ஒருகால், கார்முகிற் கூட்டம் சிறிது மறைக்க முயலிலும், ஞாயிற்ருெளி, மறையாது, விண்ணகத்தும், அம் முகிற் கூட்டத்தின் அடியிலுள்ள கிலப் பகுதி சிறிது ஒழித்த பிருண்டும், நன்கு விளங்குதல் போல, நீ மறைக்க முயலும் அலர், கின்னுற் காதலிக்கப்பட்ட கின் ரத்தை யொழியப் பிறர்பலரும் அறிய சிற்பதாயிற் றென் பாள், புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்ற தோளியே என்ருள். இது பிறிதுமொழிதல். நின்செயல் சிறிதும் மறைக்கப்படாது என்பது கருத்து. மெய்ப்பாடு : வெகுளி. பயன் : புலத்தல். (க) 72. வயன்மலராம்பற் கயிலமை நடங்குதழைத் திதலை யல்குற் றுயல்வருங் கூந்தற்