பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது குவளை யுண்க னேனர் மெல்லியல் மலரார் மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துணையாயின ளெமக்கே தலைமகள் புலவி நீக்கித் தன்ைேடு புதுப்புனல் ஆட வேண்டிய தலைமகன், காவுக்காலத்துப் புனலாட்டு நிகழ்ந்த தன, அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. பு: ரை. வுயலில் மலர்ந்த ஆம்பலாற் ருெடுக்கப்பட்ட, மூட்டுவாய் பொருந்திய, அசைகின்ற கழையினையும், அரி பரங்த அல்குலையும், அசையவிடப் ெப ற் ற கூர்தலேயும், குவளைமலர் போன்ற, மைதீட்டிய கண்களையும், அழகும் மென்மையும் பொருந்திய இயல்பினையு முடையவள், பண்டு } யாம் களவில் ஒழுகிய காலத்து, பல்வகைப் பூக்களே க் சுமந்து புதுநீர் வந்ததாக, அதன்கண் யாம் ஆடுதற்குரிய துணேயாயினுள், எ. து. இளையமகளிர் ஆம்பற்றழை யணிதல் மரபாகவின் ஆம்பற்றழையினை முதற்கட் கூறினன். சிறுவெள் ளாம் பல், இளையமாகத் தழையா யினவே" (புறம். 2.18) எனச் சான்ருேரும் கூறினர். துயல்வருதல், அசைதல், ஏனர், அழகு, ' நிலத்தகை கல்லவர்க் கேனர் ' (குறள், 1805). அழகாவது, ' இன்பப்பயனைத் தலைப்படுதல் ' என்றனர் ஆசிரியர் பரிமேலழகர். புணர்துணை, இறந்தகாலத் தொக்க வினேத்தொகை. புணர்துனே யாயினள் என இறக்ககாலத் தாற் கூறவே, இப்புனலாட்டுக் களவுக்காலத்து கிகழ்ந்த தென்பது பெற்ரும். தலைவி கொண்ட புலவியை நீக்கும் குறிப்பின னுக லின், அவள் பண்டு அணிந்திருத்த தழையினையும், ஏனே கலங்களேயும் பாராட்டினுன். த்ன்னுெடு புதுப்புன லாட - - -- - - - - - ~, - . வேண்டுகின்றமையின், பண்டு நிகழ்ந்த நிகழ்ச்சியை கினேப் பித்து, அவள் மனத்து நிகழும் புலவியுணர்வை மறப்பிப்