பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 211 பான், மலரார் மலிர்நிறை வந்தென என்ருன். இதனல் தலைவன்பால் அன்புதோக நிற்றல் என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. என்பால் இவள் அன்று கொண்ட அன்பு, இன்று சுருங்கிற் றன்றுகலின், இப்போழ்தும் புனலாடப் போந்து புணர்துணையாவள் என்பான், பு ன ல ள டு புணர் gor யாயின; எமக்கே என இறந்தகாலத்துக் குறிப்பே எய்தக் கூறினன். “யானும் குளனும் காவு மாடிப், பதியிகக்கு நகர் தலும் உரிய என்ப' (பொ. 191) என்பதற்கு இதனைக் காட்டி, "இது தலைவி புலவிகிங்கித் தன்னெடு புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனே அவள் கேட்பத் தோழிக் குறைத்தது' என ஆசிரியர் நச்சினுர்க்கினியர் கூறுவர். மெய்ப்பாடு ٫٫سwسسو பயன் : த லே ம க ள் கேட்டுப் புனலாடற்கு தேர்வாளாவது. கடலமை நுடங்குதழை யென்.அம் பாடம் உண்டு. இதனேக் கயலமை வயல்மலர் ஆம்பல் நடங்குதழை என

  • ". ל:

- - - - . ہم * ہممم - வியைத்து, கயல் மீன்கள் பொருந்திய வயல்களிடத்த

33T மலர்ந்த ஆம்பல்மலராற் ருெடுக்கப்பட்ட இடங்குதழை என்று உரைக்க. (2) 73. வண் ைவொண்டழை நுடங்க வாலிழை ஒண்னு த லரிவை பண்ணே பாய்ந்தேனக் கண்ணறுங் குவளை நாறித் தண்னென் றிசினே பேருந்துறைப்புணலே. இதுவுமதி. பு. ரை :-வெள்ளிய இழையினையும், ஒ ள் வளி ய துக வினேயுமுடைய அரிவை அழகிய தழையுடை இடையிற் கிடந்து அசைய, பண்டு, களவின்சன், டெருந்துறைப் புன லில் விளயாட் டயர்தற்குப் புகுத்தாளாக, அது, தேன் t