பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பஞ்சாய், கண்டான்கோரை. இதனை நாராய்க் கிழித் தக் கண்ணியும் மாலையும் தொடுத்தலும் மரபு, 'பஞ்சாய்க் கோரை பல்லிற் சலுட்டிப், புண்ர்நார்ப் பெய்த புனேவின் கண்ணி, ஈருடை யிருந்தலை யாரச் சூடி" (பெரும்பா:217-9) எனச் சான்ருேர் கூறியவாறு காண்க. நீண்ட கூந்தலுடை பாளை, இக்காலத்தும் கோரைபோல் நீண்ட தலைமயி ருடை யாள்' என்று மக்கள் வழங்குவது முண்டு. பசுமலர் என் பழிப் பசுமை புதுமை மேற்று. மடவரல், மடப்பமுடைய பெண். 'மடவர வின்றுனே' (ஐங். 328) எனப் பிருண்டும் வருமாறு காண்க. உம்மையை அந்தரமகளிரு மென. 1.1.1.2 கி. - "குலமகளிர் கம் கற்புடைமையினுல் அக்தரமகளிரும் வணங்கும் பத்கினித்தெய்வமாய் நலம்மேம்பட்டுப் பலரும் அறியத்தக்க விளக்கமெய்துவர்; மற்று, கின் மடவரல், கின்ளுேடு தண்புனலாடிய சிறப்பினுல், பலரும் அறிய சிற்ப தொரு விளக்கமெய்தினள்' என்பாள், அந்தரமகளிர்க்குத் தெய்வமும் போன்று என்ருள். "நாணி கின்ருேள் கிலேகண்டு பாலும், பேணினெ னல்லனுே, மகிழ்க, வானத் தனங்கருங் கடவுளின்னுேள் கின் மகன்ரு யாதல் புாைவதாங் கெனவே” (அகம்.16) எனப் பிற சான்ருேர் செய்யுளிலும், தலைவியால், பரத்தை அந்த மகளிரோடு உவமிக்கப்பட்டிருத்தல் காண்க. "பல மகளிசைக் கூடி கலமுண்டு கழிக்கும் கின் மனத்தைப் பிணித்துப் பிரியாது சென்று சின்னுடன் புனலாடின ளாக வின், அவள் எனப் பலரிலும் நலம்மேம்பட்டா ளென்பது துணியப்பட்ட தென்பாள், தண்புனலாடித் தன் கலம் மேம் பட்டனள் என்ருள். வண்டே னேய கின்னேப் பிணித் தவின் லைமிகுதியும், பரத்தையர் பலரும் கண்டு தம் மாட் டாமை நினைத்து இளிவரல் எய்துமாறு கி ற்றலின், விளக்க மிகுதியும் உடையளாயினள் என் றவாரும். :கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக், கிழவோன் குறிப்பின. புணர்தற்கு முரியள் (பொ. 284) என்பதனுள், 'பரத்தை யென் அது பிறள் என்ற கல்ை,.......கோழி கூறுங்கால்