பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 219 தலைவியரைக் கூறப்பெருள் என்பது உம், பரத்தையரைக் கூறின், அவர்க்கு முதுக்குறைமை கூறிக் கூறுவள் என்ப தூஉம் கொள்க’ எனக் கூறி, இதுபோல வரும் தோழி கூற்று அமைக்கப்படும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஒருமுகத்தால் வாயில்மறுத்தவாறு, நலம் மேம்பட்டன வோண்டோடி என்னும், பைஞ் சாய்க் கூந்தல் என்றும் பாடமுண்டு. மேம்பட்டன என்ற பாடம் பொருட்சிறப்பின்று. பைஞ்சாய், பசிய தோரை; 'பழனப் பைஞ்சாய் கொழுகி” (அகம். 226) என வருதல் காண்க. (சு) 77. அம்ம வாழியோ மகிழ்நநின் மோ பேரு சலசெழ நீரலைக் கலங்கி நின்னெடு தண்புன லாடுதம் எம்மொடு சென்மோ செல்லனின் மனேயே முன்னெரு ஞான்று தலைவியோடு புனலாடினு ைேனக் கேட்டு, 'இவனுடன் இனி ஆடேன்’ என உட்கொண்ட பரத்தை, 'புதுப்புனல் ஆடப் போத,” என்ற தலைமகற்குச் சோல்லியது. - . . . . . . 鲇 .ماده سید . - سب- - عي to so -. “ பு. ரை :-மகழக, கனக கு ஒனது க-அவேன, கடபT Tسمارسة "صممه பாக! நீ கின் மனேக்குச் செல்லாது, எம்மோடு கூடிப் போதருவா யாயின், யாம் இப் பெரிய ஆர் அலர்கூற, நீர்

  • குமாறு கண்ணிய புனலாடு

g மி அலைத்தலாற் கலங்கி மகிழ்ச் வேம் எ. து. அ ம் ம , கேட்பித்தற் பொருட்டாய இடைச்சொல். மொழிவல் என்ற ஒருமை பத்தைத்தலைவி மேற்று. ஆடு - * محمای 金y ・ - - ダ - தும், எம்மொடு என கின்ற பன்மை, அத் தலைவியையும், அவளது ஆயத்தையும் உளட்டுத்துகின்றது. அலைக்கலங்கி

k 4. என்பது தொகை நூல்களில் மிகப்பயின்ற வழக்சிற்ருய