பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது சொற்ருெடர். "பெயலலைக் கலங்கிய மலேப்பூங் கோதை," :பனியலைக் கலங்கிய நெஞ்சம்' (அகம் 142, 188) எனவும், *வெஞ்சின வேந்தன் பசையலைக் கலங்கி, கோயலைக் கலங் கிய மதனழி பொழிது' (கற். 153, 94) எனவும் வருமாறு காண்க. 'நீரலைக் கலைஇய வீரிதழ்த் தொடையல்,” “நீரலைக் கலைஇய கண்ணி" ரேலைக் கலைஇய கூழை" (தற். 339, 857, 398) என வேற|வாட்பாட்டி லும் வழங்குதலு முண்டு. சென்மோ, செல்லல் என்பன எச்சப்பொருளவாய், செல் வின், செல்லாது என கின்றன. - முன்பு கலைவியோடு புனலாடினு னெனக் கேட்டு, 'இவனுடன் இனி ஆடேன்' @丁ayr உட்கொண்டு புலந்திருந்த பரத்தையை அப்புலவி நீக்கித் தன்ைேடு புனலாட வேண். டிய தலைமகற்கு உடன்படுவாள், கின்னுேடு தண்புனலாடுதும் என்றும், அதுகுறித்து அவன் தன்மனக்கு ஏகாது தம் மொடு .ே பாங் த ரோடவேண்டு மென்பாள், எம்மோடு! சென்மோ செல்லல் கின் மனயே என்றும் கூறினுள். தனக் குரிய மனைக்கு ஏகாதவாறு தகவனத் தகைத்தல் அரிய செயலாதலின், அதனே மொழிவாள் முதற்கண் கின்மொழிவல் என முகம்புகுந்தாள். தான் ஆடற்கு விரும்பும் புனலாட்டு: மறைந்த நிகழ்ச்சி யாகாது, பலரும் அறிய கிகழ்வதொன்ருக! வேண்டும் என்றும், ஆட்டும் கெடிதுஆடிக் கண்சிவப்புறக் களிக்கவேண்டும் என்றும் குறிப்பாள், பேருர் அலரெழ 6767 வும், நீரலேக் கலங்கி எனவும் மொழித்தாள். இதனும் பயன், தலைவி கேட்டுப் பொருது புலந்த உள்ளத்தளாவது. செல் லல் நின்மனேயே’ என்றதனுற் பரத்தைபால் பொருமைக் குறிப்பு மெய்ப்பட்டது. - இது, "புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்” (பொ. 151) என்ற சூத்திரத்து, "எண்ணிய பண்ணே யென் றிவற்: ருெடு பிறவும்" என்புழி, பண்ணே பொருளாக கிகழும் கூற்று வகை யாகும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஒருமுகத் தாற புலதேவாறு