பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது கயிரின் துரையொடும் பிறவொடும், எவ்வயி னுைம் மீதுமீ கழியும் " (பரி. 16) எனச் சான்ருேர் கூறுப. சிறை, அனே. ஆடுகம் என்புழி, அம்மீறு ககரவொற்றுப் பெற்று முடிந்தது. புணை, வ்ேழத்தாற் செய்த தெப்பம்; "வேழ வெண்புணே, கொழுங்கால் வேழத்துப் புணே " (அகம். 6.186) என வருதல் காண்க. - தலைமகன்.பண்டு, தலைவியுடன் புனலாடினு னென்பது கேட்டுப் பொருது புலக்கின்ரு ளாகவின், அது தோன்ற எம்மோடு கொண்மோ என்றும், தலைமகளோ டாடிய புணே அவளுடைய தோள்போறலின், அதனை விடுத்துத் தன் ருேள்போலும் பிறிதொரு புனே கொள்க என்பாள், எம் தோள் புரை புனை என்றும் கூறினுள். இவ்வாறு, பொரு மையால், ' இனி, இவனுடன் புனலாடேன் ' எ ன ப் பரத்தை, தன்னுட் கொண்டிருந்த குறிப்பு நன்கு வெளிப் பட, புதுப்புனலாடுகம் என்ருள். எம்மொடு கொண்மோ எம்கோள் புரை புணையே' என்பது மேய்ப்பாட்டியலுள் ஆகாதென விலக்கிய நிம்பிரி யாயினும், பரத்தையின் காதற் கருத்தைச் சிறப்பித்தலின் அமையுமென்க; சினனே புேகமை கிம்பிரி நல்குர, வனேகால் வகையும் சிறப்பொடு வருமே" (பொ. 245) என ஆசிரியர் விதிக்குமாறறிக. இது சிறுபான்மை பரத்தைக்கும் எய்தப்பெறும் ; அவளும் கலேவளுெடு ஊடியும் உணர்ந்தும் உரைத்தற்குரியளாகலின். பிகுண்டும் இதுபோல்வன அறிந்து கூறிக்கொள்க. பகைவர் தமக்கு அரணுக அமைத்த மதிலேக் கிள்ளி பின் யானை அழித்தாற்போல, உயிர்களின் கலப்பேற்றுக்கு அணுக அமைந்த சிறையினைப் புதுப்புனல் அழிக்கும் என்ற தல்ை, எங்கள் இன்பப்பேற்றுக்கு அரணுக அமைந்த கின் கூட்டத்தை நீ தலைவியுடன் ஆடும் புனலாட் டழிக்கும் என் மூளாம். ஆகவே, இஃது உவமையும் பொருளுமாய் கின்று

  • - 二、○ - - s) ۹حمی இ s ○み r - கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்தலின், திணையுணர்வகை

யில் எனயுவம மெனத் தள்ளப்படா தாயிற்று ; "உள்ளுறை