பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 ஐங்குறுநாறு மூலமும் (முதலாவது கருப்பொருளேபற்றிச் சான்ருேச் செய்யுட்கண் வரும் உவம வகை. ' பிறிகொடு படாது பிறப்பொடு நோக்கி, முன்னே மாபிற் கூறுங் காலேக், துணிவொடு வரூஉம் தணிவினுேர், கொளினே (கொல். பொ. 208) என்றும், க்வலருஞ் சிறப்பினக் கன்மை நாடின், வினேயினும் பயத்திலும் உறுப் பினும் உருவினும், பிறப்பினும் வரூஉம் திறக்திய லென்ப" (கொல். பொ. 300) என்றும் வருவனவற்ருல் இவ்வியல்பினே யறிந்து கொள்க. அன்றியும், உடனுறை யுவமம் சுட்டு நகை சிறப்பெனக், கெடலரு மரபின் உள்ளுறை பைங்கே ’ (கொல். பொ. 242) என்பகளுல், இஃது ஐவகைப்படு மென். பதம், இனிதுறு கிளவியும் தனியுறு கிளவியும், உவம மருங்கிற் ருேன்று மென்ப ’ (தொல். பொ. 803) என்றக குல் இஃது இன்பமும் துன்பமும் கோன்றச் சொல்லப்படு மென்பதும் பிறவும் கூறுப, ஈண்டுக் காஞ்சியின் நனயும், மீனின் சினேயும் கன்னிலமாகிய மருககிலக் கருப்பொருள் களாதலால், அவற்றைக் கொண்டு, இவற்றை யொப்பவுடைய ஆசனுகவே, குலமகளினையும் பொதமகளிரையும் ஒ ப் ப க் கொண் டொழுகுகின்ரு னெனக் துனியுறுகிளவி தோன்றக் சிறப்பு என்னும் வகையால் தோழி கூறினுள் என்றுனர்க. இனி வருமிடங்களில் இவ்வகையினை ஓர் ந்து கொள்க. ェ. °・ご - ェー ... இதனுள், ஆதனவினியை வாழ்த்தியது கற்பும், நெல் இம் பொன்னும் வேட்டது கற்பாலொழுக்கமும் எ ன் ற மாண்புகள் என வறிக. பழியொடு வாராக நற்செயல் புரிக் தமையால், மெய்ப்பாடு : கன்கண் கோன்றிய இசைமை பொருளாகப் பிறக்க பெருமிதம். கல்வி தறுகண் இசைமை கொடைடெனச் சொல்லப் பட்ட பெருமிசம் நான்கே ". (கொல். பொ.257) என்பது விதி. இகளும் பயன்: ஆற்றி, யிருந்தமை கூறல். (க). 2. வாழி யாதன் வாழி யவினி, விளக வயலே வருக விரவலர் எனவேட் டோளே யாயே ; யாமே