பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 229 குத்திரத்து, 'இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்' கிகழும் கூற்றுவகையாகும். குருகு உடைத்துண்டு கழித்த யாமைமிச்சிலை வினைஞர் தம் உணவிற் கூட்டி புண்பர் என்றதனுல், நாங்கள் நுகர்ந்து கழித்த கின்மார்பின நுகர்வாள் நின்மனையோள் என உள் ளுதுத் துரைத்தவாறு. மெய்ப்பாடு : பெருமிதம், பயன் : தலைவியை இகழ்தல். - இனி, வினைஞர் கல்குமிசை என்ற பாடம், பிறர்க்கு கல்கி யுண்ணும் உணவு எ. து. பாத்துரண் வாழ்க்கை எல்லா மக்கட்கும் பொதுவாகவின் இ வ் வா று கூறினுராம். ஆகவே, கின் மார்பு தனக்கேயன்றி எமக்கும் உரித்தாதலே யறியாது புலக்கின்ருள் என்றவாகுயிற்று. 82. வெகுண்டன ளேன்ப பாணரின் றலைமகள் மகிழ்நன் மார்பி னவிழினர் கறந்தார்த் தாதுண் பறவை வந்தெம் போதார் கூந்த லிருந்தன வெனவே. மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற் * it Çättä 4. ருல் தலைமகள் சோல்லியது ・リ} * - * * . - ப. ரை :- இதுவும் பொதவன் எண்டு வருதல் . . — - 4 ל - " در لایپ سنه .. م. ، ، هما மயான, கடித்தும் சல எனபதாடி. பு. ரை :-பான, மகிழ்நனது மார்பின்கண் உள்ள முதுக்கவிழ்ந்த பூங்கொத்துக்களால் தொடுக்கப்பட்ட கறிய மாலேயிற் றேனே புண்ட வண்டினம் போந்து, எமது மலாணி கூந்தலில் தங்கின வென்று அவட்குப் பாங்காயினுள் கூறக் கேட்டலும், கின் தலைவியாகிய பரத்தை வெகுண்டனள் என்று பலருங் கூருகின்றனர்; இதுவும் பொருதாள், நீ

        • - که به وسیله ஈண்டு வருத லறியிலும் பொருது வெகுளுவ ளாகலின், கடிகிற் செல்க எ. அ.