பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ஐங்குமாறு மூலமும் முதலாவை மலாரும்பு பிணித்தது போற்வின், விரிந்தவழி, அத னேப் பிணியவிழ்ந்த வாய்பாட்டால், "அவிழினர்' என்ருர்; "பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ" (அகம். 4) எனச் சான்ருேர் வழங்குமாறு காண்க. தா துண் பறவை, வண் டினம் தாதுண் பறவை பேதுற லஞ்சி" (அகம். 4) என்ப. ஏனேப் புள்ளினங்களிலும் தேன் உண்பன உளவா யிலும், தாது.ண்பறவை யென்பது வண்டினத்தையே குறிப் பது, பன்மைபற்றிய வழக்கு என அறிக. தேன் தேடி யுண்ணும் புள்ளினைத் தேன்சிட்டு (Sunbird) என வழங்குப. பரத்தைபால்,தலைவி யில்லின்கண் நிகழ்ந்தது உணர்த்து கூறு வோர் அவட்குப் பாங்காயினரே யாகலின், அது வருவித் துரைக்கப்பட்டது : “ சான்ருேன் என்க் கேட்ட தாய்" (குறள். 69) என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர் கூறிய உரை காண்க. கின் தலைமகள் என்றது. பரத்தையை இழித் தற் குறிப்பிற்குய உயர்சொற் கிளவி, இதுவும் பொருதாள் என்பது முதலாயின. எஞ்சிகின்றன. மகிழ்செய்யும் தேனையுண்ணும் வண்டின மாகலின், லைவன் தாரிலுள்ள தேன யுண்டதனே டமையாது, எம் கூந்தற் போதுகளிலுள்ள தேனே விரும்பி வந்திருந்தன என்பாள், தாதுண்பறவை என்றும், எம் போதார் கூந்தல் என்றும் கூறினுள். தலைமகன் தாரினை அவிழினர் நறுந்தார் என்.அம், தன் கூக்தலே, போதார் கூந்தல் என்றும் விசேடித்த தல்ை, தலைவன் தாளிற் பூக்கள் மலர்ந்து தேன்கமழ இருக் தமையும், தன் கூந்தலிற் பூக்கள் மலரும் பருவத்தவாய் இருந்தமையும் சுட்டினள். இதனுற் பயன், வேட்கைமிகுதி யால், இவ் வேற்றுமை காண்மாட்டாத வண்டின் செய்கை யைப் பொருளாகக் கொண்டு வெகுளுதல் நன்றன் றெனப் பரத்தையைப் பழித்தவாறு; "தாதுண் வேட்கையிற் போது தெரிக் துரதா வண்டு ' (நற். 25) எனச் சான்ருேர் வண் டின் இயல் கூறியவாறு அறிக.