பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.233 விளக்கவுரையும் [فاق آ جا இஃது 'அவனறி வாற்ற வறியு மாகலின்' (பொ. 147) என்ற குத்திரத்து, "செல்லாக் காலைச் செல்கென’’ விடுத்தற்கண் தலைவி கிகழ்த்தும் கூற்றுவகையாகும்.மெய்ப் பாடு வெகுளி. பயன்: புலத்தல். பையு என்ற பாடம், பைபய என்ற பாடத்தாம் பிறக் கும் பொருள்நலம் தாராமை யுணர்ந்துகொள்க. (R) செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள் (வோள் கண்ணிற் காணி னென்ன குவள்கொல் நறுவி யைம்பான் மகளி ராடுந் தைஇத் தண்கயம் போலப் பலர்படித் துண்ணுகின் பரத்தை மார்பே. - பத்தையர் மனக்கண் தங்கிப் புணர்ச்சிக் குறியோடு வாயில்வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - பு. ரை --மகிழ்க தறிய பூக்களனித்த கூந்தலையுடைய -: . மகளிர் படித்தாடும் தைஇத் தண்கயம் போலப் பலர் முயங்கி துகரும் நின்மார்பினைச் சிறப்பித்துப் பிறர் கூ ற த் தன் செவியிற் கேட்பினும், சொல்லரிய சினங்கொள்ளும் இவள், பரத்தை செய்த குறியொடு தோன்றும் அதனைத் தன் கண் களாலே காண்பாள்ாயின், என்னவாளோ? அறியேன். எ.டி. சொல்லிறந்து வெகுளலாவது, சொல்லாடற் கியலாச் சினம் மிகுதல்; சொல்லாடுதற்கு காவெழாத அத்துணை அளவிறந்த சினம் கொள்ளுதல். ஐம்பால், கூந்தல் ; ஐவகை ஒப்பனை விசேட முடைமைபற்றி, இது பெயராயிற்று. அவை, முடி, கொண்டை, குழல், பனிச்சை, சுருள் எனவரும். நெய் யிடை நீவி மணியொளி விட்டன்ன, வைகை பாராட்டி னுப் மற்றெங் கூந்தற் செய்வினே பாராட் டினேயோ வைய' 30