பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது (கலி. 22) என்றும், ஐம்பால் வகுத்த கூந்தல்' (நற். 160) என்றும் வருவன காண்க. தைஇத் தண்கயம், தைத்திங்களில் மகளிராடும் தண்ணிய குளம், தெளிந்த நீர் கண்ணிதாகலின் தெளிவும் கொள்க. கார்காலத்துப் பெருமழையால் நீர் பெருகிக் கலக்கமுற்ற க யம், தைத்திங்களில் தெளிந்து தண்ணி தாதலால், தெண்ணீர்க்கய மென்னுது, ' தைஇத் தண்கயம்' என்ருர். தைஇத் திங்கட் டண்கயம் போலக், கொளக்குறைபடாக் கூழுடை வியனகர்’ (புறம், 70) எனப் பிறரும் கூறுதல் காண்க, பரத்தை மார்பு, பரத்தை செய்த குறி கிடந்து விளங்கும் ம்ார்பு, மார்பு செவியிற் கேட்பினும் வெகுள்வோள், கண்னிற் காணின் என்னுருவள்கொல் கான இயையும். மகளிராடும் தண்கயம், அவரணித்த கோதையும், குங்கு மச்சாத்தும், நெய்யும் விரவித் தோன்றுதல்போல, வின் மார் பும் பரத்தையின் முயக்கத்தால் சாடிய சாத்தும், வாடிய கோதையும் உடைத்தாய்த் தோன்றுகின்ற தென்பாள், நின் பரத்தை மார்பே என்ருள் ; குவவுமுலே சாடிய சாக்தினே, வாடிய கோதையை" (தற். 350) என வருதல் காண்க. இளே யரும் முதியரும் எனப் பலரும் ஆடும் கயம்போல, கின்னேக் கூடும் பரத்தையரும் அவ்வகைப்பட்ட பலர் என்றற்கு, தண்கயம் போலப் பலர் படிந்துண்ணும் மார்பு என்ருள் ; 'வண்கயம் போலும்கின் மார்பு' (தினமா. 150-142) என்று பிற சான்ருேரும் கூறினர். தைத்திங்களில் இள மகளிர் நீராடி நோற்பது மரபாகலின், தைஇத் தண்கயம் எனச் சிறப்பித்தாள் ; 'இழையணி யாயமொடு தகுநாண் தடைஇத் தைஇத் தண்கயம் படியும் பெருக்தோட் குறு

  • . - ר - - - - மகள்' (நற். 80) எனவும், 'தாயருகா கின்று தவத்தைக்.ே ாடுதல் ( பரி. 11: 91) எனவும், தையில் ராடிய

- - + - தவம்’ (கலி, 59) எனவும் வருமாறு காண்க. கின் மார்பின் சிறப்பினைப் பிறர் புகழ்ந்துகூறக் கேட் துணையானே, பொருது, கழிசினங் கொண்டு சொல்லாட