பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 235 வியலாது தம்பித்து நிற்பவள், சாடிய சாத்தும் வாடிய கோதையும் கொண்டு தோன்றும் கின் மார்பினைக் காணின், உயிர்வாழாள் என்பாள், என்னுகுவள்கோல் எனத் தோழி கூறினுள். செவியில், கண்ணில் என நின்ற விதப்புமொழி கள், முறையே, கேட்டல், காண்டல் முதலிய செயல்வகை களில் அவளெய்தும் மனவேறுபாட்டின் கடுமை யுனர்த்தி கின்றன. மெய்ப்பாடு; வெகுளி. பயன்: வாயில்மறுத்தல். (ச) தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலும் மறுவில் யாணர் மலிகே மூரநீ சிறுவரி னினைய செய்தி நகாரோ பெருமநிற் கண்டிசி னேரே. தலைமகன் பரத்தையர்மேல் காதல்கூர்ந்த நெடித்துச் செல்வழி மனையகம் புகுந்தாளுகத் தலைவி கூறியது. ப. ரை:- கம்புட்டேடை சேவலெதழியக் கிரேயுடனே ஆலு மூர என்றது, கீளேயுடனே வாழ்கின்ற எமக்த நின்னின் r: . - میم » s or - - w நீங்கிய டிெவிவு உளதாகக் கூறுகின்றேடில்லேம், சின் துவத் தொழுக்கத்துக்குத் தகாது எனக் கழரியதாம். ' தாய்போற் கழரித் தழிஇக் கோடல், ஆப்டினக் கிழத்திக்கு மூரித்தென மொழி (பொ. 173) என்றது.உம் இத் திறன்நோக்கி எனக் கொள்க, என்பது. - பு: ரை:- வெள்ளிய தலையினேயுடைய கம்புட்கோழி யின் அரித்த குரலையுடைய பேடை, குளிர்ந்த நறுவிய பழ னங்களிலுள்ள ஏனைப் புள்ளினங்களோடு ஆலும் குற்றமில் லாத புதுவருவாய் மிக்க ஊரனே, நீ சிறுவர்களைப்போலப் பின்னிருந்து வருங்கத்தகுவனவாய இவற்றைச் செய்கின்ரு. கெடித்து-காமதித்து ; சீவக. 2147. உரைகாண்க.