பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம் , , விளக்கவுரையும் 237 தலைவன். பரத்தைமை, பின், அவன்தானே கினைந்து வருந்து தற்கும் இடமாத அடைய தென்பது, "கிழவோன் இறந்தது நினஇ யாங்கட், கலங்கலு.முரியன்' (பொ. 172) என ஆசி நிர்ே. அமாற்ருல் விளங்குகின்றது. கண்டோர் நன்குமதித்தற் குரிய பெருமைப்பண்பும் பெருஞ்செயலு முடையாய் என்பாள், பெரும என்றும், எனவே, பெருமைக்கு மாருன இவ்வொழுக்கம் அலரும் ள்ள்ளற்பாடும் பயந்து, கண்டோர் குமாறு செய்கின்றது என்பர்ள், நகாரோ பெரும நிற் கண்டிசினுேர் என்றும் கூறி ள்ை. சிறுவர் செயல் இளமைபற்றியும், இச் செயல் எள்ளல் பற்றியும் நகைக்கப்படுதலின், நகாரோ என எதிர்மறை வாய் பாட்டாற் கூறினுள். , . . இவ்வாறு, தலைவன்பால் தோன்றிய செயல்பற்றிக் சுழறிக் கூறினுளாயினும், தலவி, அவனது கூட்டம்பற்றிப் பிறந்த வேட்கைமிகுதியால், மயங்கிக் கூறுதலின், அமைவ தாயிற்று தாய்போற் கழறித் தமீஇக் கோடல், ஆய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிப, கவவோடு மயங்கிய கால 'யான ' (பொ. 173) என ஆசிரியர் கட்றியவாறு. காண்க. 'சி.அவரின் இனைய செய்தி' என்றது அழிவில்கூட்டத் தவன் பிரிவாற்றுமை; காரோ பெருமகிற் கண்டிசிளுேர் ” என்றது புறஞ்சொல் மானுக் கிளவி. என மெய்ப்பாடு : பெருமிதம். பயன்: வாயில்கேர்தல். முறியில்-யானர்-மலிகே மூரகின் சிறவரின் இயை செய்தி என்றும் பாடமுண்டு. தடுத்தற் கியலாத புதுவரு வாயினையுடைய ஊரனே, கின் சிறு வரைப் போல இணைய செய்தி என்பது பொருளாம். என் சிறுவன நோக்கி, எம் போலக் கையானுடையவர் இல்லல்லாற் செல்லல் ' எனச் சிறைத்தவழியும், அவன், அதனைக் கைக்விேக், குன்ற விறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குக் தந்தை வியன்மார் பிற்” பாய்ந்து என்பால் கில்லா தொழுகியதுபோல, நீயும்,