பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


238 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவ்து புறக்கொழுகுதல் வேண்டா வெனச் சூள் முதலியவற்ருற் 4. - - * r o lo சிறைப்பினும், சிறைப்படாது ஒழுகுகின்றனே என்று கல்வி கூறியவாரும் செய்தியை என்றபாடம் செய்திகளை யுடை யாய் என்றவாறு. (டு) 86. வெண்டலைக் குருகின் மென்பறை விளிக்குரல் நீள்வய னண்னி யிமிழு மூர எம்மிவ ணல்குத லரிது தும்மனை மடந்தையொடு தலைப்பேய் தீமே. "புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினர் கூறக் கேட்டான்" என்பது அறிந்த புரத்தை, அதற்குப் புலந்து தலைமகற்குச் சோல்லியது. ப. ரை:-தபின்பார்ப்பு அழைத்துங் குரல் வயல்கண்ணி மிழும் ஊர என்றது, நின் புதல்வன் கூறிவிடுத்தல் கேட் டமை சேரியெல்லாம் அறிந்தது, கின்னுன் மறைத்தல் அரி தென்பதாம். பார்ப்பினம் டிெல்லிதாகப் பறத்தல்பத்தி டிென் 2 பறுை யென்று ஆகுபெயராற் கூரியதெனக் கொள்க. பு. ரை:-வெள்ளிய தலையினையுடைய குருகினத்தின் பார்ப்புக்க (குஞ்சுக) ளது அழைப்புக்குரல் நீண்ட வயல் ள படைத் தொலிக்கும் ஊரனே, இனி, நீ எம்மை அரு ளுதல் முடியாதாகையால், கின் மனயை யடைந்து, அங்கு, கின் மனேயாட்டியுடன் கூடி யின்புறுக எ. லு. அவ்வச் சிலத்துமக்கள் கமக்குரிய இடமும் பொருளும் உடை யாாய் அாழ்ந்த விடம் ஊர் எனவும், அவர் ஆதரவுபெற்று வாழ்வோர் அவ்வூரைச் சேர உறைந்த விடம் சேரி எனவும் வரும் பொருண்மை காணமாட்டாகார், 'சேரி என்பது வடசொல்' எனத் திரியக் கொள்வர். . . -