பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- கரும் விளக்கவுரையும் 2牲] பு: ாை:-பகன்றைப் பூவாற் ருெடுக்கப்பட்ட கண்ணி யைச் சூடிய், பலஆனிரைகளையுடைய ஆயர்கள், கரும்பைக் குறுந்தடியாகக் கொண்டு மாவின்கனிகளை புதிர்க்கும் புது வருவாயினையுடைய ஆானே, கின் மனைவி யாவரையும் புலங் y துகூறும் இயல்பினளாகலின், எம்மைப் புலத்தற்கு are or? 4 பக ன் ைற, சிவதைப்பூண்டு. கிலுகிலுப்பைச்செடி 'யன்று என ஆசிரியர் கச்சினர்க்கினியரும் (குறிஞ்சி. 88), பெருங்கையால் என ஆசிரியர் அடியார்க்கு கல்லாரும் (சிலப். 13: 157) கூறுவர். இது நீண்ட இலையும், வெண்மையான பூவும் உடையது. இதன் பூவும் வடிவில் வள்ளம் போன் றிருத்தலின், இப்பூவிற்கு வெள்ளிய பாண்டிலே உவமங் கூறுப. இப் பூவிற்கு மணம் கிடையாது. இது மருத நிலத்திற் குரியது. 'வெள்ளிதழ்ப் பகன்மதி யுருவிற் பகன்றை மாமலர்' (ஐங். 456) ; பாண்டி லொப்பிற். பகன்றை மலரும், கடும்பனி யற்சிரம்' (நற். 86). பகன்றை வான்ம்லர் பனிநிறைக் ததுபோல், பால்பெய் வள்ளம் சால்கை பற்றி ' (அகம் 219) ; 'பேரிலப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ, இன்கடுங்கள்ளின் மணமில கமழும் ” (குறுந். 330) என்பன முதலாகச் சான்ருேர் கூறுமாறு கண்டுகொள்க. கு னி ல், குறுந்தடி , ' கன்று குணிலாக் கனியுகுத்த மாய்வன்' (சிலப். 17. பாட்டு 1) என்புழிப் போல. இஃது அகத்துறைப் பாட்டாகவின், இதன்கண் முல்லைகிலத்துக் குரிய கோவலர் செய்தி கூறப்பட்டது; 'அவ்வம் ம்க்களும் விலங்கு மன்றிப், பிறவவண் வரினும் திறவதின் ங்ாடித் தத்த மியலின் மரபொடு முடியின், அத் திறந் தானே துறையெனப் படுமே ' (பொ.521) எனவரும் தொல்காப்பியத்திற்கு ஆசிரியர் பேராசிரியர் கூறும் உரை காணக. புலத்தலின்றி, மங்கலவகையால் தலைவி எதிரேற்றுக் கோடற்குரிய பின்முறை யா க் கி ய பெரும்பொருள் வதுவை (பொ. 172) மகளிரையும், அவள் புலக்கும் பான்