பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது மையள் என்பாள், கின் மனேயோள் யாரையும் புலக்கும்” என்ருள். எனவே, அவள் எம்மைப் புலத்தல் சொல்லா மலே விளங்கும் என்றற்குப் பரத்தை எம்மைமற் றேவளுே என்ருள். கரும்பின் துண்டத்தைக் குறுந்தடியாகக் கொண்டு கோவலர் மாவின் திங்கனியை யுதிர்ப்பர் என்றது, யாம் கூறும் சொற்பகுதிகளைத் தலைவியைப் பழித்துக் கூறியன வாக அவட்குக் கூறி, அவளது புலவிதீர்த்துக் கூட்டம் பெற்று மகிழ்வாய் என்றவாரும். புலவி தீர்க்குமிடத்து, தலைவிக்குத் தலைமகன், இன்சொற் கூறலும், அவள் பரத்தை யைப் பழித்துக் கூறுவனவற்றை ஏற்று, அப் புலவி திசத் தகுவன செய்தலும் உண்மையின், 'பாங்கள் பழித்தே மென்று, அவட்கு இனிய சொற்களைக் கூறி, அவள் எங் களைப் பழித்துக் கூறும் சொற்களே கினக்கு இனியவாகப் பெறுவாய்' எனப் பழையவுரை கூறுவதாயிற்று. மெய்ப் பாடும் பயனு மவை. - இது ' புல்லுதல்மயக்கும் ' எ ன் ம் சூத்திரத்து, (பொ. 151) இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக்கண் : பரத்தை நிகழ்த்தும் கூற்றுவகையாகும். . (எ) 88. வண்டுறை நயவரும் வளமலர்ப்போய்கைத் தண்டுறை பூசனை யெவ்வை யெம்வயின் வருதல் வேண்டுது மென்ப (து) ஒல்லேம் போல்யா மதுவேண் டு துமே. தலைமகனை கயப்பித்துக்கொள்கையில் விருப்பில்லா தாள்போல அவ்வாறு கோடலையே விரும்புவாள், அது தனக்கு முடியாதெனத் தலைமகள் புறனுரைத்தா ளெனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினுர்க்குச் சொல்லியது. Łİ. 6Đ!! -இவ்வாறு என்னேக் கூறுகை தவிாளாயின், அதனே முடியச் செய்துவிடுகின்றேன் என்பதாம். வள்ளிய