பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244, ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது படாதாள்போல ஒழுகுவதற் குரிய எதுவின உள்ளுறைக் கண் கூறிவிட்டமையின், எவ்வை எம்வயின் வருதல் வேண்டு தும் என்பது ஒல்லேம் என வாளாது மொழிந்தாள். கருத்து வகையால் உடன்பாடுண்மையின் தலைவியை எவ்வை யென் அம், அவ்வுடன்படாமையும் பிறர்க்குக் தோற்றுவித்தற்கே பென்பது எய்த, ஒல்லேம்போல் என்றும் கூறின ளாயிற்று. தலைவி கூற்றைத் தான் உடன்படா தாள்போல ஒழுகுத லாவது, தலைவன் யாவர்மாட்டும் புணர்வுபிரிவுகளால் இன் பமும் இடும்பையும் கிகழ்த்துதலின், தலைவி எம்மைப் புலத் தல் கூடாது ; அவள் கொழுகளே அவட்கு வருத்த மெய்து விக்கின்ருன் என்ருற்போல்வன கூறுதல். வ | ன ம் வேண்ட வறணில் வாழ்க்கை' (156) என்னும் அகப்பாட் டினுள், ஊரனுே, டெழுந்த கெளவையோ பெரிதே, நட்பே, கொழுங்கோல் வேழத்துப் புனே துணையாகப் புன லாடு கேண்மை யனைத்தே' எனவும், அவனே,......... * --- தண்ணஅஞ் சாந்தங் கமழும் தோள்மணங், தின்னும் பிறள் வயி குனே' எனவும், இவற்றை யறியாது மனேயோள், எம்மொடு புலக்கும் என்ப" எனவும், உரிதினின், யாம்தன் பகையே மல்லேம், சேர்ந்தோர் திருதுதல் பசப்ப நீங்கும், கொழுகனே சாலுந்தன் னுடனுறை பகையே' எனவும் பரத்தை, தலைவனது நட்பினைப் பழித்து, அவன் தன்பாலே வருதலை கயவாதாள் போல, அவனேப் பகை யெனக் கூறியது போல்வன எனக் கொள்க. - இப்போழ்து, புறத்தே உட்ன்பாடின்மையும், அகத்தே உடன்பாடும் கொண்டு ஒழுகத்துணிந்த பரத்தை, தலைவி கூறியது தன் மாட்டாமை கூறித் தன்னே அவள் பழிப்பது போறலின், யாம் அது வேண்டுதமே என்ருள். செய்குது மென்னது, வேண்டுதும் என்றதனுல், " அவள் (தலைவி) இவ் வாறு கூறுவதைத் தவிராளாயின், யான் பலரு மதியக் தலைவன் எம்பாலே வரத் தகுவனவற்றைச் செய்துவிடக்