பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/268

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 247 பண்பினையே வற்புறுத்துதவின், ஏகாரம் தேற்றம். வாழி அசைகிலே. தலைவன் பரத்தையர்க்கும் கலேயளி செய்தொழுகுதலை, உள்ளுறையாற் குறிக்கின் மு னாகவின், அதனேக் கொள்ளாது உரைத்த தன் வியின் பாங்காயினும் கூற்றை மறுத்தற்கு, எவ் வைக்கு எவன் பெரித:ரிக்கும் என்ப என்றும், அவனது ஒழுக்கத்தின்கண் பரத்தைப்ாற் செய்யப்படும் தலையளி யினும், தவிேபாற் செய்யப்படுவது சிறிது பெரிதாய்த் தோன்றின், அதற்குக் காரணம் இஃதென்பாள், ஊரன் பெண்டென விரும்பின்க. அவள்தன் பண்பே என்றும் சொன் னுள். தலைவன்பாற் பச்தைமை தோன்றிலும், அதுபற்றி அவனே வெது, புசை-தம் தெளிந்து, அவன்பால் அன்பு t தொக் கிற்தல், ஈண்டுப் பண்பாவது என அறிக: "தகவுடை மங்கையர் சான்ருண்மை சான்ருர், இகழினும் கேள்வரை யேத்தி யிறைஞ்சுவார்' (பரி. 20 : 88-9) என்றும், மாய மகிழ்நன் பரத்தைமை, நோவேன் தோழி கடன மக் கெனவே ' (கவி. 75) என்றும் சான்ருேர் உரைக்குமாறு காண்க. பழனங்களிற் பூத்திருக்கும் மலரிற் றேனே வண்டு - دسم - - • ፵; - - w 4 ו", א"י உண்டு மகிழும் என்ற சனுல், தலைவன் பரத்தையிற் பிரிந்து இன்பநுகர்தலப் புலப்படுத்தா ளாயிற்று. மெய்ப்பாடு: பெருமிதம். பயன் : பாங்காயினுரை மறுத்தல். வேண்டேன விரும்பின்று என்ற பாடத்துக்குக் தலைவன் மருது வேண்டுக என வாயில்விடுத்து விரும்பி யொழுகுவது என உரைக்க. அவன் பரத்தைமையாற் புலந்து வேறுபட்டானே, அது நீக்கி ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுதலற் காமம் சிறத்தலின், அது செய்வதும் தகு மென் வறிச. அலக்காரை யல்லல்நோய் செய்தற்ருல் தம் மைப், புலத்தாசைப் புல்லா விடல்” (குறள். 1803) என நம் வள்ளுவப்பேருந்தகையார் அறிவுறுத்துமாறு காண்க. (க)