பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


250 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது விலக்கப்படாமையும் அறிந்திலள் என்பாள், அதனை உம்மை யால் எய்துவித்தாள். பின்முறை யாக்கிய ' (பொ. 172) என்ற சூத்திரத்துக் கிழவோன் இறந்தது கின.இ யாங்கட், கலங்கலு முரியன் என்மஞர் புலவர் ' என்னும் பகுதியில், கலங்கலும் என்புழி உம்மை : எதிர்மறையாகலான் (பத் தைமைங்ேகி) மீளாமையும் உரித்தாயிற்று என்னே, இன மைப்பருவம் கழியாத காலத்து அக்காதல் மீளாதாகவின் " என ஆசிரியர் கச்சினர்க்கினியர் உரைப்பது காண்க. ' மகிழ்நன் மாண்குணம், வண்டின் மாண்குணம்' என்புழி மாண்புகள் முறையே புகழ்ச்சியும், இகழ்ச்சியும் குறித்துகின்றன. தலைவி, மகிழ்ான் குணச்சிறப்பும், விலக்கலாகாமையும் `-- .அவனே யாம் விலக்ககின்றேம் ്.വ بی. سی. سی. கோசுகாது, அவனை யாம விலககுகனநேம என எமமொடு வறிதே புலக்கின்ருள் என்பாள், எம்மோடு புலக்கும் அவன் புதல்வன்தாயே என்ருள். மகப்பயத்து மேனி முதிர்ந்து நலம் முதியளாயினுள் என்பாள் தலைவியைப் புதல்வன்தாய் என்ருள். ' புதல்வன்தா யென........எம் முதுமை யெள் ளல் ' (அகம். 6) என ஆசிரிர் பரணர், புதல்வன்தாய் என் பது புலத்தற்குரிய சொல்லென விளக்கியவாறு அறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைவியை இகழ்தல். ()