பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à மருதம்) விளக்கவுரையும் 25 o 心 நீங்கி மேயற்கேகும் எருமை, ஆங்குத் தன் காதற் கன் றினே உள்ளியுள்ளிக் கனக்கும்; அதுபோது அதன் மடி சுரந்து பால் தானே சொரியும், ஊர்க்குறுமாக்கள் (சிறு வர்கள்) விடியற்காலத்தே எருமையினே மேய்த்தற்கு ஒட்டிச் செல்வர். செல்வோர், அவற்றின் முதுகிலேறி யமர்ந்த செல்வர். இதனே ஆசிரியர் ஆதன்றேவனுர் என்பார், 'மன்ற வெருமை மலர்தலைக் காரசன், இன்றிம் பாற்பயன் கொண் மார் கன்றுவிட், டுர்க்குது மாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும்புலர் விடியல் (ஏற். 80) என்றனர். மேலேறிய சிறுவர்களையும், அவர்களைச் சுமந்தேகும் எருமைகளையும் கண்ட மதுரை மருதனிளகாகஞர் என்னும் கல்விசைப்புல வர், எருமை துறுகல் போலவும், சிறுவர்கள் அதன்மேல் ... جم - ,"م - - * ث2 كة - ، ". سا۔۔ مگ இருக்கும் மத்தி போலவும் உவமித்து, 'திரிமருப் பெருமை, மயிர்க்கவின் கொண்ட மாத்தோ விரும்புறம், சிறு தெ rழல - சித் தேடு - - ல் மங்கியின் கோன். மகாஅா ஏறச சேணுோக குத, து அகல மருதயன தோனது يتمتعه மூசன் ' (அகம். 208) என நகைச்சுவை பயப்பக் கூறினர். கடாக்களே உழுதற்கும் சுமைதாங்கற்கும் பயன்கொள் வோர் அவற்றிற்கு வைக்கோலை உணவாகத் தருவர். “உழுத, கோன்பகடு அழிகின் ருங்கு (புறம். 125) என வருதல் காண்க.

  • அச்சொடு தாக்கிய பாருத் றியங்கிய, பண்டைச் சாகாட் டாழ்ச் சொல்லிய, வளிமணல் ஞெமரக் கற்பக வடக் கும், பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ " (புறம். 90) என வருவதல்ை எருமைக்கடா வண்டி யிழுத்தற்குப் பயன்படுமாறு அறியப்படும். இன்றும், காட்டுப்புறங்களில் எருமைக்கடாக்கட்குக் கழுத்தில் மணிகட்டி, வண்டியிற் பூட்டித் தொழில்செய்வித்தல் கண்கூடு. மணிகட்டும் இச் செயல் பண்டும் இருந்த தென்பது, ' கிரிமருப் பெருமை
  • எனவே, இரவில் மேயும் இயல்புநோக்கி, விடியற்போது தேர்ந்து கொள்ளப்பட்டது போலும்.