பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும்' 257 பாrாயாது கெடுத்தம் ஊராதலால், பினக்கு ஈண்டு: வருதல் o, பொதுக்தா தென்பதாம். பழனவெதிர் என்பது கரும்பு. பு: ரை:- முடங்கிய கொம்புகளயுடைய எருமையின் கரிய பெரிய ஆண், மணமுற்ற பூக்கள் நிற்ைந்த பொய்கைக் கண் உள்ள ஆம்பலைச் சிதைக்கும் கழனிகளை யுடைய ஆர னுக்கு மகளாகிய இ வ. ள், பழனங்களிலுள்ள கரும்பின் பூவால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையினை யுடையளாவாள் காரை எ. ஆறு, நெறி, முடக்கம் ; வாடிய நெறிகொள் வரிக்குடர்' (புறம். 160) என்பதன் உசைகாண்க. எருமையின் மருப்பு, இங்கிகில்லாது, மெய் முகங்களின் நெறியே முடங்கிவளர் தலின் நெறிமருப்பு எனப்பட்டது போலும், நீலம், கருமை; . 'திரிமருப் பெருமை யிருள்கிற மையான்' (குத்தக் 279) என்ப வாகலின், நீலம் ஈண்டுக் கருமையாயிற்று. 'போக் அக் கண்டியும் சடுவனும் பிறவும், யாத்த வாண்பாற் பெயர வென்ப' (பொ. 557) என்றதனுல், எருமையின் ஆண் போத்து எனப்பட்டது. 'அரிமல ராம்பல் மேய்ந்த நெறி . . ம்ருப், பீர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து' (அகம். 316) எனப் பிறரும் கூறியவாறு காண்க. வெதிர் என்னும் வினைவேறுபடாப் பலபொரு ளொருசொல், பழனவெதிர் எனக் கிளக்கப்பட்டமையின், கரும்பின் மேலதாயிற்று. “ வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல், கினையுங் காலேக் கிளந்தாங் கியலும்” (சொல். 54) என்பது தொல்காப் பியம். ஈண்டு, முதலிற் கூதும் சினையறி கிளவியாய்க் கரும் பின் பூவைச் சுட்டிற்து. தலைமகளைக் குறைநயப்பித்துத் தன்னிகிைய கூட்டம் கூட்டலுறுவிக்கும் தோழி, தலைவன் தெருண்டு நீட்டியாது வரைதல் வேண்டி, உள்ளுறையால் காப்புமிகுதியும் தலைவிய தருமையும் உணர்த்தி, வெளிப்படையால் அவளது இளமைப் பருவத்துப் பேதைமையினக் குறித்துச் சேட்படுக்கின்ரு