பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 259. மகன், ' வரைவுமாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் சொல்லியது. ப. ரை:- எதுழைப் புனிற்றுத் தன் குழவிக்கு ஊறுமுலே டிடுத்த மென்றது அவள்பொருட்டு உற்றுர்யக்கல் தான் பெறு வனவும் கூறியவாறு. பு. ரை:- பெரிய கொம்பினையும் சிவந்த கண்ணினேயும் ஈன்ற அணிமையினையு முடைய தாபெருமை, தன் அன் புடைய கன்றுக்குச் சுரக்கும் முலே தந்து பாலூட்டும், நின் - - 4 • r w - தந்தையது ஊர்க்கு, ஒள்ளிய வளை யணிந்த மடத்தையாகிய கின்னே யாம் பெறுதல் கூடுமாயின், யானே வருவேன் எ.ணு, கருமை, பெருமை; கிறப்பண்புமாம். எருமை சிவந்த கண்ணினே யுடைமை, கருங்கோட்டுச் செங்கண் எருமை” (தினமா. 150-187) என்பதனுலு மறிக. தன் கன்றின் கினேவு தன் உள்ளத்து எழுந்த துணையானே, ஒள்ளிய மடி. சுரந்து பால் மிகச்சொரியும் வளம் சிறந்த தாகவின், எரு மையின் ம டி யை , ஊஅமுலே யென விசேடித்தார். புனிற்ரு, முலை மடுக்கும் ஊர், துங்தை நும்மூர் என இயையும். உானுடைமை தோன்றக் கூறலின், வருதும் எனப் பன்மைவங்கது. பல்லாற்ருனும் சேட்படை முதலியவற்ருல் அருமை செய்து அயர்க்கப்பட்டுத் தலைவியைப் பெறலருமை கினைந்து வருந்துமாறு தோன்ற, நின்னையாம் பெறினே என்றும், பெஅகல், வரைவுமாட்சிமைப் படுதலாதலின், அது கிகழ்ந்த விடத்துத் தன் தமர் வரவு தாழ்ப்பினும், தான் தாழாது. வருவது விளங்க, நுந்தை நம்மூர் வருதும் என்றும் தலைமகன் கூறினன். மெய்ப்பாடு: பெருமிதம். பயன் வரைவு. இனி, ஆசிரியர், பேராசிரியர், ' கிழவோற் காயின் உர னுெடு கிளக்கும், ஏனுேர்க் கெல்லாம் இடம்வரை வின்றே '