பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுதையும் 269 - ப. ரை:- எதுழை உழுதுழக்கிய அள்ளற்கண்ணே கெய் தலும் ஆம்பலும் கலித்தும் என்றது, தக்லமகத்து வேண்டுவன புரிகின்ற இல்வாழ்க்கைக்கண்ணே தாம் பெறுகின்ற சிறப்புக் கூரியவாது. - பு: ரை:-அழகிய நடையினையுடைய எருமை உழக்கிய சேற்றின்கண், நீலமணியின் கிறத்தினையுடைய நெய்தலும் ஆம்பலும் தழைக்கும் கழனிகளையுடைய ஊரனுக்கு மகளா கிய இவள், பழனங்களையுடைய ஊானகிய தலைமகற்குப் பாயல் இன்துணைவி யாயினுள் எ. து. ' வரிமணல் ளுெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் r பகடு" (புறம். 90) எனச் சான்ருேர் சிறப்பிக்கும் அழகு உடைமையின் அணிநடை யெருமை யென்ருர். அழகு, ஈண்டுப் பெருமிதம். எருமை புழக்கிய வயல் சேலுற்று உழு ததுபோல வளம்பெறுதலின், நெய்தலும் ஆம்பலும் தழைப் பவாயின வென வுணர்க. நெய்தல் நீலமணிபோல்வ தென் பது, சுரும்புன மலர்ந்த பெருந்தண் கெய்தல் மணியேர் மாணலம்' (அகம். 290) GTঞ্চত্র வருதலாலும் துணியப்படும். ஊரன்மகள் என்பது அதுவென் வேற்றுமை உயர்தினைத் தொகை' யாதவின், நான்கனுருபு விரித்துரைக்கப்பட்டது. ஏனே யிடங்களிலும் இதனை உாைர்துக்கொள்க. பாயல் இன்துனே, கூட்டத்திற் கினியதுணே, பாய லின்அனே யாகிய பணத்தோள், தோகை மாட்சிய மடந்தை (ஐங். 293) எனப் பிகுண்டும் வருமாறு காண்க. பாயல், உறக்கமு மாம் ; ' பன்னுளும் பாயல்பெறேஎன் படர்கூர்ந்து' (கலி, 37) என்ருற்போல. பரத்தையர் பலருடன் கூடி யொழுகும் பான்மையன் என்றற்குப் பழனவூான் என்னும், அவ் வொழுக்கத்தாற் பொருது வேறுபட்டிருந்தாள், அவன் வருதலும் புலத்த லின்றிக் கற்புக்கடம் பூண்டமைந்தமையின், ப ம ய ல் இன்றுணை என்றும் கூறினர். -