பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


272 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது சால்புட்ைமை விளக்கியதாகக் கொள்க. இவ்வாறு தலைவி ய்ைத் தலைவன் புகழ்தல் வேட்கைமிகுதியால் நிகழ்தலின் அமையும் என்பர் , ' நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதி யின், புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே” (பொ. 228) என்ப. , * தாயெருமையின் கோட்டிற் கிடந்த பகன்றைமலரைக் கண்டு, அதன் கன்று வேறுபடகினைந்து வெருவியது போல, தன் தோளிற் கிடந்த மாலையைப் புறத்தே பிறர் அணிந்த தெனப் பிறழ வுணர்ந்து புலக்கின்ருள் என்ருனும். இஃது உள்ளுறை வகை யைந்தனுள் கையின் பாற்படும். மெய்ப் பாடு: உவகை. பயன் : மகிழ்தல். 98. தண்புனலாடுத் தடங்கோட் டெருமை திண்பிணியம்பியிற் ருேன்று மூர ஒண்டொடி மடமக ளிவளினு துந்தையும் யாயுங் கடியரோ நின்னே. புறத்தோழுக்கம் உளதாகிய தணயானே புலந்து வாயில் கோாத தலைமகள் கொடுமை தலைமக்ன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. ப. ரை:-இவளினும் துக்தையும் யாயும் கடியரோ என் முது, கின்னிடத்துக் குற்ற முளதாகியவழிக் கழறுங்கால் இவளி னும் கடியரோ நுங்தையும் யாயும் என்றவாறு; அவரினும் கடு மையாற் கூறுதற் தரியாள் இவள் என்பதாம். ரோடும் எதுமை பலதும் ஏறுதற்குரிய அம்பி போலத் தோன்று மென்றது, பலர்க் தம் உரியையாவை யெனப் புலத்தாள் என்பதாம். பு: ரை:- குளிர்ந்த நீரின்கண் ஆடும் பெரிய கொம்பின யுடைய எருமை, திண்ணிதாய்ப் பிணிக்கப்பட்ட அம்பி போலத் தோன்றும் ஊரனே, கின்பாற் குற்றமுளதாய விடத்து, அதுப்ற்றி கின்னேக் கடியுங்கால், கின் தந்தையும்