பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தோளாள் என்ருன். இவர் கள். விலக்குதலால் விலங்கி வாயில் கோள் கொல்லோ என்று எய்திய வருத்தம், அவள் அது தேர்தலும், கோளொடு கூடி நீங்கின கைலின், நோய்க்கு மருந்தாகிய பணத்தோள் என விசேடித்தான். இவள் எனக் சுட்டி யது, வாயில்கள் கூறிய கொடுமையினேயும், தலைவனது இன்றிfiயாமையினையும் தாக்கி, பின்னதன் பெருமை யுணர்ந்து வாயில்நேர்ந்த சிறப்புணரகின்றது. பிரிவின்கண் தம்மையே கினப்பித்து வருத்தமெய்துவித்து, புணர்வின்கண் தம் செறிவால், அவ்வருத்தம் போக்கி இன்ப மிகுவித்து, தோய் செய்த தாமே, மருத்தாய்ப் பயன்படும் பெருமை குறித்து, தலைவி தோளைப் பணத் தோள் எனப் பாராட் டினுன்; ' பிணிக்கு மருந்து பிறமன் ஆயிழை, தன்னுேய்க் குத் தானே மருத்து” (குறள்.1102) எனத் திருவள்ளுவ ஞர் சிறக்கக் கிளந்தவாறு அறிக. - எருமை முயிறு மூசு குடம்பையினையும் நெற்கதிரையும் சிதைக்கும் என்றதனுல், இவள், தனக்கு வாயில்கள் கூறிய விலக்குரையினேயும், என் கொடுமைகளேயும் சிதைத்து என் - பாற் செறிவாளாயினுள் என்ருனும். மெய்ப்பாடு : உவகை. பயன் : மகிழ்தல். - < * பழனப் பாகர் என்றும் பாடம் உண்டு. அதனுற் சீரிய பொருட் பேறின்மை யறிந்து கொள்க. - (க) 100. புனலாடு மகளி ரிட்ட வொள்ளிழை மணலாடு சிமையத் தெருமை கிளைக்கும் யாண ரூரன் மகளிவள் பாணர் நரம்பினு மின்கிள வியளே. வாயில் நேர்தற் பொருட்டு முகம்புகுவான் வேண்டி இயற்பழித்தழித் தலைமகள் இயற்பட மொழிந்த திறம் த மகற்குத் தோழி சொல்லியது. -