பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


278 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது நரம்பின் இன்கிளவியள் என்னுது, நரம்பினும் என்றதல்ை, பாணர் காம்புக்கு அவர் இயக்கிக் கூறுவனவேயன்றி, களவுக் காலத்து இன்பச்செய்திகூறலும், நிகழ்காலத்து வேண்டா தென விலக்கி வேண்டுவன கூறலும், அன்புதொக கிற்றலும் இன்மையும், அவை யாவும் தலைவி.பால் உண்மையும் வேறு படுத்து உரைத்தாளாம். இது, பெறற்கரும் பெரும் பொருள்” (பொ. 150) என்ற சூத்திரத்து, அடங்கா வொழுக்கத் தவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின்கண் 3 y தோழி நிகழ்த்தும் கூற்றுவகையாகும். தோழி இயற்பட மொழிந்தது, ஒ ற் ல் , அடங்கா வொழுக்கத் தவன்வயின் அழிந்த தலைவியை அடங்கக் காட்டுதற் பொருட்டு என அறிக. - நீராடு மகளிர் இட்ட ஒள்ளிழை மணற்றுகளால் மறைகது கிடந்தவற்றை எருமை கிளேக்கும் என்றதனுல், களவுக்காலத்து நீ செய்த நன்மைகள் மறைப்புண்டிருந்த வற்றை எடுத்து மொழித்தாள் என்ருளாம், மெய்ப்பாடும் பயனு மவை. - - (D) - இதுகாறும் உரைகூறிப் போத்த மருதப்பாட்டுக்கள் அாஅம் வேட்கைப்பத்து முதல் எருமைப்பத்து சருகப் பத் துப்பத்துக்களாகக் கூறப்பட்டிருக்கின்றன. எனினும்,இவற் றின் வைப்புமுறை கன்கு புலப்பட்டிலது. இக் காறு பாட் டுக்களையும் வகுத்துத் தொகுத்த ஆசிரியப் பெருமக்களும் இதுபற்றி ஒன்றும் குறித்திலர். ஒவ்வொரு பத்தும் வகுக் துத் தொகுத்தப் பெயர் குறிக்கப்பெற்ற முறைமட்டில் ஒரு வாது புலனுகிறது. வேழப்பத்து(2), கள்வன்பத்து(8), எரு மைப்பத்த(10) என்ற மூன்றும் மருதத்துக் குரிய கருப்பொ ருள்பற்றியும், வேட்கைப்பத்து(1), புலவிப்பத்து(5), புலவி விராயபத்து (9), புனலாட்டுப்பத்து (8) என்ற நான்கும் உரிப்பொருளும், அதன் சார்புடையது மான பொருள் பற்றியும், தோழிகூற்றுப்பத்தி (6) கிழத்திகூற்றுப்பத்து (7) என்ற இரண்டும் கூற்று நிகழ்த்துவோர் என்னும் இயல்