பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 279 முற்றியும், தோழிக்குரைத்தபத்து (4) என்ப தோன்றும் இகட்போர் என்னும் இயல்பற்றியும் வகுக்கப்பெற்றிருக் கின்றன. இக் குறிப்பும் ஆங்காங்குக் காட்டப்பெற்றிருக் கின்றன. கருவும் உரியுமாகிய பொருள்நெறியால் வகுக்கப் படாதன, கூற்றுவகையாலும், அந்நெறியாலும் அடங்காதன கேட்போர்வகையாலும் வகுத்துத் தொகுக்கப்பெற்றிருக் கின்றன என்பது இதுகாறும் கூறிய உரைகளால் இனிது - விளங்குகின்றது. - மு த 3) T 3 ஆர் ஆசிரியர் ஒரம்போகியார் பாடிய மருதம் முற்றிற்று. திருவத்திபுரம் நீ இலக்கி பிரவலில் பதிக்கப்பட்டது.