பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி பு-ரை :- எம்முடைய யாப் கின்னே எதிர்ப்பட்ட ஞான்றே நீ வரைக்காய் என வுட்கொண்டு, ஆ கன வி னி. வாழ்க என்றும், வேந்தன் பகைமை யொழிக என்றும், அவன் பல பாண்டுகள் வாழ்க என்றும் தனக்குரிய -2}{{b நெறியே வேண்டி யொழுகினுள்; அகன்ற பொய்கைக்கண் மு கை கள் கொண்ட தாமரையினையுடைய ஆான் இவளே விாைய வரைவாகை என்றும், அவன் அது வேண்டிய விடத்த எக்கையும் மருது கொடுப்பானுக என்றும் யாங்கள் விரும்பி யொழுகினேம். எ. று. நிகழ்ந்தது தினத்தற் கேதுவு மாகும் ' (கொல். பெர். 43) என்பதனுல் இவை கற்புக்காலத்து னேக்கப்பட். டன. பகைதனிகலாவது, பகைமேற் சென்ற வினை பொழி கல். பகை கணித என்பன் எ ழு வ ர , ம் பயனிலையுமா பியைக்து ஒரு சொல்லாப் வேந்து என்றதற்கு முடிபாயின. வேந்து, உயர்இண்ேப் பொருண்மைக்கண் வங்க அஃறினேச் சொல். உயர்தினே மருங்கின் நிலையின வாயினும், அஃ னே மருங்கில் கிளந்தால் கியலும்” (கொல். சொல். 56)

  • என்ருற் போல மலர்கல்

என்பது விதி. 'மலர்ந்த மார்பு' என் விரிதல் மேற்று. முகைக்க என்பது முகை பென்னும் பெய ாடியாகப் பிறந்த பெயரெச்சவின. தின்னே பெகிர்ப்பட்ட என்பது முகலாயின குறிப்பெச்சம். 'சொல்லொடுங் குறிப் பொடும் முடிவுகொ ளியற்கைப், புல்லி கிளவி பெச்ச மாகும்" (கொல். பொ. 518) என்ப. எங்கையும் என்புழி உம்மையால், கங்கை மருது மகட்கொடை நேர்கல் பெப் துாைக்கப்பட்டது. தலைமகனே எதிர்ப்பட்ட ஞான்றே அவன் வரைக்கா னென வுட்கொண்டு, ஆண்டுச் செப்தற்குரிய நல்லறமே விரும்பி யொழுகிய தலைமையுடைமையின், கலைமகளே யாய் என்ருள். வேந்து பகைதனியாவழி, பிணம்படு செருவேட் டெழுதலல்லது, மணம்புகு வைகல் நாளேயாயிலும், அகண் - மனங்கொள மறமுடையை யாகலின், வேந்து பகைதணிக