பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது லவை யுட்படக் கெட்டாங்கு *: (கலி. 144) என்றும் சான் ருேம் கூறுதல் காண்க. அறவினை செய்யார்க்கும் அல்லது செய்யாமை நன்மை பயந்து அறமாய் முடிதலின், அல்லது கேகே என் வேட்டாள் என்ருள். * நல்லது செய்த லாற்றீ ாயினும், அல்லது செய்தி லோம்புமின் அதுதான், எல்லாரு முவப்ப கன்றியும், நல்லாற்றுப் படுஉ நெறியுமா சதுவே" (புறம், 195) என்ருர் சான்ருேரும். “ அறன்வாழ்த்த நற் காண்ட விறன்மாந்தான் விறன்மருக (பதிற். 90) எனப் பிறரும் கூறுமாறறிக. இது புரையறந்தெளிதல். இனி, இல் லிருந்து நல்லின்பம் நுகர்வார்க்குரிய பொருளின்பங்கட்கு அறிம் ஏதுவாகலிலுைம், அறக்கெரி திகிரியினே யுடைய அசர்க்கும், அல்லது வழியடையாகும் துே என்ப வாகலி ஞலும், அறம் கனி சிறக்க என்பதும், அல்லது கேடுக என்ப தும் வேண்டப்பட்டன என்றலும் ஒன்று. இனி, களவின் கண் வரைவிடைவைத்துப் பிரிந்துழியும், கலேவி தன்வயி துரிமையும் அவன்வயிற் பாக்கைமையும் தோன்ற, உயிராக் காலத்து உயிர்க்கும் இயல்பின ளாயினும், இவள் சீலமல்லன் கினைத்திலள் என்றற்கு இது கூறினுள் என்றும் கூறுவர். இஃது அவளத் நற்பாலொழுக்கம் கூறிற்று. கின்னே யெதிர்ப்பட்டஞான்றே வரைந்தரயென வுட் கொண்டு, இல்லறத்தின்மேற் சென்ற வேட்கை மிகவுடைய ளாப், ஆள்வினேக் குறிப்பால் நீ பிரிவை யெனவும், களவு புறத்தார்க்குப் புலனுயின் அம்பலு மலருமாம் என்று அஞ்சி யும், கமாறிவுற்றுக் காப்பு மிகுவிப்பரென் றஞ்சியும், பிறவகை யான் எய்தற்பாலவாகிய இடையூறு கினேந்தும் வேறுபட்ட மையின், யாங்கள் அஞ்சி, ஊரன் தன்னுர்க் கொண்டனன் செல்க என வேட்டேம் என்று கூறினுள். : ஒருதலே புரிமை வேண்டியுமகடுஉப், பிரித லச்ச முண்மை யானும், அம்பலு மலரும் களவுவெளிப் படுக்குமென், றஞ்ச வந்த வாங்கிரு வகையிலும், கோக்கொடு வக்க விடையூறு பொருளிலும், போக்கும் வரைவும் மனைவிக்கட் டோன்றும் (கொல்காப். பெ3. 225) என ஆசிரியர் கூறினர். ' ஒன்றித் தோன்றும்