பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் - 31. இஃது ஒருவாற்முன் ஈரமில் கூற்றம் ஏற்றல்ர் நானும் பகு தியாமெனவுணர்க. வேறன்மையின், கோழியிடைக் கோன் به وسي திறஅறி. தலைவியின் நலனுண்டு அவளே யுடனே வரைந்து கொள்ள நினையாது வரை விடைவைத்துப் பிரிந்து தன்மனேக் கண்ணே தங்கினனெனக் கான் அக்காலத்துக் கருதியது தோன்ற, : கயலார் நாரை போர்விற் சேக்கும் ' என உள் ளுறுத் துரைத்தாள். மெய்ப்பாடும் பயனு மவை. (க) 10. வாழி யாதன் வாழி யவினி மாரி வாய்க்க வளநனி சிறக்க எனவேட் டோளே யாயே ; யாமே பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன் தண்டுறை யூரன் றன்னேடு . கொண்டனன் செல்க வெனவேட் டேமே. இதுவுமது. ப-ரை :-இவள் சின்ன் எதிர்ப்பட்டவன்ேத வரைக் தாயெனக் கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழு. கினுள் யாங்கள் அவன் வரைந்துகொள்ள கினேயானுயின், பூத்த டிவினேயும் புலாலஞ்சிறுனேயுமுடைய ஊரளுதலால், அதற்கேற்ப, எம்ஆர்க்கண் அறத்தொடுதில் வகையால் கற் புடைடிையும், எதிர்ப்பாட்டினுல் அலதும் கிளப்ப வாயினும் உடன்கொண்டு செல்வாகை என விரும்பினேம் என்பது. பு-ரை :- இவள் கின்னே யெதிர்ப்பட்டஞான்றே வரைந்தாப் எனவுட்கொண்டு ஆகனவினி வாழ்கவென்றும், மழை தப்பாது பொழிக் என்றும், வளங்கள் மிகவுண்டாகுக என்றும் இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி பொழுகிஞ. ளாக, யாம் பூத்துமணங்கமழும் மாவினேயும் புலால்காறும் மீனினபுமுடைய குளிர்க்க துறையினயுடைய ஆான் இவளேக்