பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது கறுப, அமரிக்காட்டுப் புலவரொருவர் புல்வகை இயற்கை யன்ன யருளும் அருள்வகை என்றும், உலகில் காடுகளும், விளைபயனும், நறுமலரும் பிறவும் அழியவும், இப் புல்வகை மட்டில் அழியா என்றும், இவையே நாகரிகவளர்ச்சிக்குக் துணேபுரிவன என்றும் கூறினர். இனி, கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்” என் றும், பளியுடை சன்மான் பொங்குளேயன்ன, அடைகரை, வேழம் வெண்பூப் பகரும்" என்றும், ! புதன்மிசை துடங் கும் வேழ வெண்பூ, விசும்பாடு குருகிற் ருேன்றும் ' என் அறும் இத்தால் கூறுதலால், வேழத்தின் பூ வெண்ணிறத்தது

  • “Bamboos and Sugar Cane belong to the great family of grass. ” “Some of the reeds (Gaipub, 2933, etc) belong to this family.” “The grass form a big family, for there are between three and four thousand different species and more than a hundred of these grow wild in the British Isles and eight hundred or more are found in the United.

“The grasses are a gracious race, the true friend of man; and they have been great agents in the spread of civilization, for they have enabled man to grow large quantity of food for the support of centralised population such as are found in big cities and towns and they provide pastures for his flocks and herds. From the earliest times, grass has been the basis of live-stock production, but if has been more than a useful friend to man; it has clothed the earth with beauty and has been a symbol of peace and quiet restfulness.” “An American writer has well said, “Grass is the forgiveness of Nature—her constant benediction......... Forests decay, harvests perish, flowers vanish, but grass is immortal.” —Book of Knowledge.