பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/50

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்1 விள்க்கவிரையம் 惑5 என்பதும், கரும்பின்த் துன்வகிகர்க்கும் என்பதும், உய ாத்தே விரிந்து தோன்றும் இப்பூவின்தோற்றம் குதிரையின் இ%iமயிரின்யும் விசும்பூடு பறக்கும் குருகினையும் போன்று விள்ங்கும் என்பதும் பெறப்படும். பிற்காலச் சான்ருேர், இந் நெறியேபற்றிக் தம் புலமைகலம் தோன்றக் கவியோவியம் திட்டுவர். தணிகைப் புராணம் பாடிய ஆசிரியர் கச்சியப்ப முனிவர், 'காலிரு டிருக்கு நீண்ட கரைக்கலிக் கெழுக்க வேழம், வாலிய பூத்து சிற்கும் வண்ணம்செங் களத்துப் போர்வேட், டாலிய மன்னர் சேனே யணிவகுத் துடற்ற வேக் தும், வேலிருங் கூட்ட மென்ன விளங்குவ இடங்கள் தோறும் ' (திருநாடு. 77) என்றனர். * . . . - இனி, இது, காம்புகண் டன்ன தாம்புடை வேழம்' எனப்படுகலின், தாம்புடைமைபற்றி, இகன்புழையில் உழ வர்மகளிர் அஞ்சனம் டெப்துவைப்ப சென்றும், மூங்கில் போல இவையும் வீடுகட்கு வரிச்சற்பிடித்தற்குப் பயன்படு மென்றும் சான்ருேர் கூறுவர். இதனே, இங்குயூ வேழத்துக் தும்புடைத் திரள்காற், சிதுகொழு மகளிர் அஞ்சனம் பெப் பும், பூக்களு ஆான் ' (ஐங், 16) என்றும், 'வேழ கிாைத்து வெண்கோடு விாைஇக் காழை முடித்துக் கருப்பை வேப்க்க, αεη ηQτηνoνά σπτει το , " ίΩ, σπι, • ،و ہی : , ہمہ منٹس” குறயறைககுமயை (பெருமபுன. 263-5) என்றும் வரு வன காண்க. 'புனலாடு மகளிர்க்குப் புணர்துனே யுதவும் வேழம்” என்று இந்நூல் உறுதல் போல, ஆசிரியர், பரண . . . . . . . . . . . . -- . . f பால், ஆ $ ரும், 'வேழ வெண்புண்ே கழிஇ................நெரு லாடினே புனலே" (அகம். 6) என்று கூறினர். இதல்ை, ரோடுவார்க்கு, வேழம், புனேயமைத்துக் கோடற்குப் பயன்படு மென்ப தறிக. 11. மனநடு வயல வேழஞ் சுற்றுந் துறைகே மூான் கொடுமை நாணி நல்லனென்றும் யாமே; அல்லனென்னுமென் றடமென் ருேளே.