பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தலைமகனது ஒழுக்கத்தில் தவறு நிகழ்ந்துழி, அகள்ே மறைக்கும் கடப்பாடு கலைமகட்கு உரித்தாதலாலும், அகனே மறந்து, அவர்காமே தலைவரை எள்ளுவா சாயின், அஃது. அவர்க்கே இளிவரவைப் பயக்குமாதலாலும், ஊரன்கோடுமை நாணி, நல்லனென்றும் யாமே என்று கூறினுள். அவன் சோர்பு காத்தல் கடன் ' (தொல். பொ. 174) என்றும், எள்ளி னினிவாமென் றெண்ணி அவர்கிறம், உள்ளு முயிர்க்கள்த னெஞ்சு' (குறள். 1298) என்றும் ஆசிரியன்மார் கூறுதல் காண்க. யாமே என்றது ஆற்றலால் தலைமகனது கொடுமைமிகுதி யுனா கின்றது. அக்கொடுமையால் கான் எய்தும் வேறுபாடு கண்டு ஆற்ருசாப்த் தோழியர் அவனது சோர்பு கூறி எள்ளிலும், அக்குற்றம் கன்னேயே சாரும் சார்ச்சிநெறி கண்டு, கல்லன் என்றும் யாமே என உளப்படுக் தாள் என அறிக தடமேன்ருேள் என்றது, பெருமைய வாயினும் அவன் கொடுமையை யாற்றியிருக்கும் வன்மைய வல்ல என்னும் எதவை யுட்கொண்டது. கொடிநெகிழ் தோள் என்னுது, பண்டைவனப்பே சுட்டித் தடமென் ருேள் என்றமையின், கொடி நெகிழ்கற் கேதுவாகிய அவன் கொடுமைக்கு நாணி, அதனே பறவேமறந்து, తమిత్ర நன் மைப்பண்பே நெஞ்சில் நிலவப்பண்ணிய அவளது பெண் மைச்சிறப்புக் கூறியவாறென அறிக. அடங்கா வொழுக் கத்து அவன்வயின் அழிக்கோளே, படங்கக் காட்டுகற் ” (தொல், பொ. 150) பொருட்கண் நெருங்கிக் கூறிபார்க்கு. அவர் அது கூறுகற்குரிய குற்றம் கோள்மேலகாம் என்பாள், அல்ல னேன்னுமென் தடமேன் ருேளே என்று கூறினுள். மனேக்கண் சட்ட வயலே, புறக்கேகிற்கும் வேழக் கைச் சுற்றும் ஊான் என்றகளுல், தலைமகன் மணமனே வைகியஞான்றும் பாக்கையர்கிறமே சூழ்வான் என உள் ளுஅத் துரைக்கமையின், கொடுமைத்திறத்தை வெளிப் படக் கூருது கொடுமை காணி எனச் சுருங்கிய வாய்பாட் டாற் கூறினுள் கொடுமை அவற்கு மனமனேக்கண்ணேயே