பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பாண்ன் முதலாயினர்க்குத் தலைமகனது கொடுமை கூறி, வாயின்மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர் வாள் கூறியது. தலவின் எவ்வாறு தட்பியொழுகினும் அவன் கொடுமை நின்ற்ை புலப்படுதல்தகாது” என்ற கழறிய பாங் கிக்குத் தலைமகள் சொல்லியதாஉமாம். ப-ரை:- மனேக்கண் வயல், புறத்துவேழம் சுற்று. மூரன் என்றது, மணமண்க்கண்ணே வைத்தான்றும் பரத்தை பர்திரமே சூழ்வானென்பதாம். - பு-ரை :- மனேக்கண் கட்ட வயலைக்கொடி சென்று வேழக்கைச் சுற்றிவளரும் திறைபொருந்திய ஆசனது கொடு மைக்கு நாணி, காம் அவனே நல்லன் என்று கூறினே மாயி லும், என்னுடைய பெரியவாகிய மெல்லிய கோள்கள், ஆற் ಆಘ, தம் மெலிவால் அவன் நல்லனல்லன் எனக் காட்டி கின் றன, காண் எ. அ.

  • . . . . ; வயல், ஒருவகைக்கொடி இதனைப் பசலைக்கொடி யென்கம், இதன் தழையை வாலக்ைே யென்றும் கூறுப. இது, விடுகளில் கட்டு, அமைக்கப்பெற்ற பங்களில் எறிப் படரு ம்ாறு விடப்பெறும்; மனப்புறத்து கிற்கும் மரங்களிற் சென்று படருமாறு விடப்பெறுதலு முண்டு. மனேகடு வயலை மானிவர் கொழுங்கொடி (அகம். 176) என்றும், இல் லெழு வயலை (தற். 179) என்றும், குடையடை நீரின் மடை வினளெடுக்க, பக்தர் வயலைப் பங்தெறிக் காடி (அகம், 275) என்றும் சான்ருேர் கூறுமாற்ருலறிக. மேலும், இதன் கொடி செங்கிறக்க காதல்பற்றி, வயலைச் செங்கோடி’ வயலைச் செங்கோடிப் பினேயல் கைஇச், செவ்விரல் சிவந்த ' என இக்காஅள்ளும் (ஐங். 25, 52) பிருண்டும் கூறப்படும். வயலைக்கொடி மாலை கொடுத்தற்கும் பயன்படும் என்பது இக் காட்டியவாற்ருனும், வயலையம்பிணையல் வார்க்க கவாஅற், றிதலை யல்குற் குறுமகள் ’ (அகம். 189) என்பதலுைம் உணரப்படும். அன்றியும், இக்கொடியை மகளி.ே பேணி