பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம் விளக்கவுரையும் 39 தோன்றிற் றென்பதனே யறிந்துவைத்து, பின்னர் அதுகான நாத வேறுபடுதல் அறிந்தார் செயலன்மையின், நாணி என்ருள். எனவே, தான் நாணியவாறே தோள்களும் நாணி யமையாது கொடி நெகிழ்ந்து மெலிந்தன என்பதனைக் குறிப்பு வாய்பாட்டாற் கூறினுள். இதுே அழிவில் கூட்டத் தவன்பிரி வாற்ருமை. ஏன மெய்ப்பாடு: மருட்கை, பயன்; வாயில் தேர்தல். இவ்வுரை, துறையிாண்டம்கும் ஒக்கும். மனநேடு வயலை என்பது பாடமாயின், மனேயில் வளரும் நீண்ட வயலைக்கொடி எனவுரைக்க. அகளுல் உள் ளுறைப்பொருள் சிறவாமையறிக. இனி, இதன்கண் மருதமாகிய முதற்பொருளும், வேழமும் வயலேயுமாகிய கருப்போருளும், வாயிலாய் வந்தார் கேட்பத் தலைமகள் வாயில்நேருங் கருத்தினளாய்க் கூறும் உரிப்பொருளுமாகிய மூன்றும் கண்டு, ஆசிரியர் கச்சிஞர்க் கினியர், இதனுள், முதல், கரு, உரி என்ற மூன்றும் கூறலின், நாடகவழக்கும், மேகளைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாகலின், உலகியல்வழக்கும் உடன்கூறிற்று' (கொல். பொ. 53. உர்ை.) என்பர். 'அவனறி. வாற்ற வறியு. மாகவின், ’ (தொல்.பொ.145.) என்ற சூத்திரத்து, கிழவனே மகடூஉப் புலம்ப்பெரி காகலின், அலமால் பெருகிய காமத்து மிகுதியும்” என்பதற்கு உதாரணமாகக் கூறுவர் ஆசிரியர் இளம்பூரணர். மற்று, இப்பாட்டு, அலமால் பெருகிய காமத்து மிகுதிக்கண் கிகழும் கூற்ருகாது, கலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்த்த ஒருமருங்கு அமைதலும், அவன்பிரிவாற்ருமையைக் கோள்மே லேற்றி அமையா மைக்கு ஏதுகாட்டுதலும் சுட்டிகிற்றலின், அவர்கூறுவது

  • நாடகவழக்காவது, ' உலகத் தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள்ளவற்றை ஒழிந்தோர் அறிக்தொழுகுதல் அறம் எனக்கருதி அக்கல்லோர்க்குள்ளவற்றிற் சிறிது இல்லனவும் (பெய்து புனேக்குரைவு கையால் சான்ருேர்) கூறுதல். ' கச்சி ஞர்க்கினியம் (தொல், பொ. 53. உரை.)