பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம் விளக்கவுரையும் 47 மனி, ஆகுபெயால், அக்கிறப்பண்பினையுடைய சீர்மேற்று, :: மணிகண் டன்ன துணிகயக் துளங்க " (அகம், 56) 举 > முன் பிறகும். இனி, மணித்துறை யென்ப்தற்கு மணிகள் நிறைந்த நீர்த்துறை யெனினுமாம். அம்மணிகள், நீராடினர் அணிகலன்களினின்றும் உக்கன ; துகில்சேர் மலர்போல்

  1. . . ± * ,A-s $ ti - - _ 轻 தனிநீர் நிறைந்தன்று" (பரி. 12: 93) என்பதற்குப் பரிமே லழகர் கூறும் உரை காண்க. சாயல், மென்மை. (கொல், சொல். கச்சி. 825) சாபலென்னும் உரிச்சொல் மெய், வாய்,

கண், மூக்கு, செவி யென்னும் ஐந்துபொறியாலும் துகாப் படும் மென்மையினே யுணர்த்துமென ஆசிரியர் நச்சினர்க் கினியர் கூறுவர். ஈண்டு இஃது ஊற்ருற் பிறக்கும் மென்மை மேற்று அறலென தெறிந்த கூந்தல், உறலின் சாயலோ டொன்றுதல் மறக்கே” (அகம்.218.) என்பதனுலும் இஃது ஊற்ரும் பிறக்கும். மென்மையைச் சுட்டிகிற்றல் காண்க. கொடியனே பென்பது முதலாயின குறிப்பெச்சம், அவ - னது பொதுத்தன்மையினே விலக்கி, மார்பின்சாயலே விசேடிக் தலின், ஏகாம் பிறிதின் இயைபு நீக்கிய பிரிகில் பெனவறிக சாயற்றே பென்புழி அசைகில். தலைமகனது இயற்பழிப்பதுபோலக் கொடுமைகூற விலக்கிய கோழிக்கு, அவன்கொடுமை யுடன்பட்டு, அவன் பிரிவினைத் தான் ஆற்ருமைக்கு ஏது கூறுகின்ரு ளாகலின், தலைமகள், ஊரன்மார்பே, பனித்துயில் செய்யும் இன் சாயற்றே யென்று கூறிஞள். எனவே, அப்பிரிவாற்ருமை யால் அவட்கு உறக்கமின்மையும், அவன்மார்பிற் புல்லிக் கிடக்கும் முயக்கத்தின்மேற் சென்ற வேட்கைமிகுதியும் தோன்றக் கூறியவாரும். உறக்கமின்றி வெதும்பிக் கிடப் பார்க்கு அவ்வுறக்கம் குளிர்ச்சியும் இன்பமும் பயத்தலின் அதனைப் பணித்துயில் என்னும், அவையும் அவன்மார்பினது ஊற்ரும் பிறக்க மென்மை பேதுவாகப் பிறத்தவின், அதன் வினைப்படுத்து, ' பனித்துயில் செய்யும் இன்சாயற்று" என் மம், குளிர்ச்சியோடு இன்பமும் ஒருங்கு பயத்தல்பற்றி, х இன்சாயற்று என்றும் கூறினுள். ' குளிரும் பருவக்கே.