பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது என்ருர் ஆசிரியரும். புணர்தன, பற்றியாடுதற்குத் துனே யாதல்; புணயாய்ப் பயன்படுதலுமாம். நட்புக் கொழுங் கோல் வேழத்துப் புணத்ணே யாகப், புனலாடு கேண்மை யனேத்தே' (அகம்.186) என்பதலுைம் இது துணியப்படும். புணர்துணே என்றதற்குப் புணர்ந்த துணை யெனப் பழைய வுரைகார் கூறியது காண்க. காதலன்பர்ற் பிணிப்புண்ட மைக் கரும் மகளிரும்கூடி ரோடு மிடத்து எனத் திண்ேவரின் நீக்கி, இவர் துணைமையைச் சிறப்பித்துப் புணர்துணை யென்ப: ஈண்டுத் தல்ைமகன் புணர்துணே யாதலைச் சிறப்பித்ததுபோல, : புனலாடு புணர்தன யாயினளெமக்கே (ஐங், 72) எனத் தலைமகளைச் சிறப்பித்கிருத்தல் அறிக. ஊசனுகற்கும், ஆகா மைக்கு முரிய காரணங்கள் வருவிக்கப்பட்டன. உம்மை, எதிர்மறையெச்சமாய் எதிர்மறைமுடிபு கொண்டது : “ எதிர் மறை யெச்சம் எதிர்மறை முடியின (தொல். சொல், 485) என்பது விதி, உள்ளுறையால் அவன் புறத்தொழுக்க முடையன் என்பதினக் குறிக்கின்ரு ளாகலின், வாளாது ஊர்னல்லன்னே பென்ருள். ஊரனுயினும் என்றது தோழி கூறியதனக் கொண்டுகூறியது. ஆயினும் என்றகல்ை, ஊரனுகாமையே தலைமகளது உட்கோளாம். இதனுற்பயன், ஒரூர்க்கண் உறை யினும் நம்மனேக்கண், வாாான் ; ஒசோவழிவரினும், கெஞ்சம் புறக்தொழுக்கத்தின் மேற்ருகலின், இன்பஞ்சிறக்கும் முயக்க மும் செய்யான்,ஆகவின், யாம், வேறுபடுவதல்லது பிறிதில்லை என்பதாம், ஒரூர் வாழினும் சேரி வார், சேரி வரினு மார முயங்கார், எதிலாளர் சுடலை போலக் காணுக் கழிப மன்னே” (குறுக்.281) என்று பிருண்டு நிகழும் தலைவிகூற்ரு லும் இப்பொருண்மை துணிக, இஃது உள்ளது.வர்த்தல். 'அவனறிவாற்ற வறியுமாகலின்” (தொல், பொ. 147) என்ற சூக்திாத்துக் கொடுமை யொழுக்கம் கோழிக் குரியவை, வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், காய்தலும் உவக்கலும், .பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு கிலே யினும்” என்பதனுள், இது, காய்தலின் பாற்படும்.