பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்! விளக்கவுரையும் 53 வண்டுபடு கண்ணியர் மகிழுஞ்சிஅர்" (அகம்.368) என்றும், 1 டேமை விளைந்த கேக்கட் டேறல்' (முருகு, 195) என்றும் வருவனவற்ருல் குறமக்கள் இயல்பு அறிந்துகொள்க. உள்ளி பென்னும் செய்கெனெச்சம் காரணப்பொருட்டு. பொன் போறலின், பசலையைப் போன் னென்றும், போர்த்தது போலப் படர்தலின், போர்த்தன வென்றும் கூறிஞர். பொன்னேர் பசலைக் குதவா மாறே ' (நற். 47) என்றும், t பல்லிகழ் மழைக்கட் பாவை மாய்ப்ப, பொன்னேர் பசலே பூர்தா" நெய்தல், மணியேர் மாலை மொரீஇப், பொன் னேர் வண்ணங் கொண்டவென் கண்ணே ' (அகம். 229, 290) என்றும் பிற சான்ருேரும் கூறுப. தலைமகன்வாவு கருதி யிருக்காட்கு, அஃது ஒருகாலைக் கொருகாலே அணிக்காய்த் தோன்றுதலின், உள்ளியென்றும், உள்ளியவழி, அவன் வராது பொய்த்தமையின், மேனி வேறு பட்டுக் கண் பசப்பெய்துகலின், பூப்போ லுண்கண் போன் போர்த்தனவே. என்றும் கூறினுள். பசலே பாய்சலால், மேனி வேறுபடுமாறு இருபுடை கிற்க, கண்ணின் வனப்புக் கிரங்குவாள், பூப்போ லுண்கண் எனவிசேடித்தாள். மணி மருண் மேனி பொன்னிறங் கொளிலே ' (அகம். 156) என் றகளுல் மேனி வேறுபடுதலும், பூப்போ லுண்கண் புது கலம் சிகைய (தற். 825) என்றசஞல், கண்ணின் பொலி வழிவு கருகி யிாங்குதலும் சான்ருேர் சுட்டி புணர்த்துமா றறிக. - ' பானர் கூத்தர் விறலியர் என்றிவர், பேணிச் சொல் விய குறைவினே பெகிரும்’ (தொல். பொ. 150) என்ப வாயி லும், வாயிலாய் வந்தார் எனப் பொதுப்படக் கூறியவழி இவர் அனைவரும் அடங்குகலின், இவர்க்குக் கோழி வாயின் மறுத்தலும், மறுத்தாள்போல சேர்தலும் பிறவும். இகன்கண் அடங்கும் என்க. - சிறகொழுமகளிர் தம் அஞ்சனம் கெடாதவாறு பெப்துவைக்கற்கு வேழம் பயன்படுமாறு போல, பரத்தையச்