பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5尘 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி தம் நலம் கெடாதவாறு கூடியிருந்து பய்ன்படுகின்ரு னென. உள்ளுறை கொள்க. கொள்ளவே, இசனல், மேகள் எப். திய பசப்பிற்குரிய அவனது வார்ான்மக்கு ஏது கூறியவாரு யிற்று. தலைமகன் பரத்தையர்க்கு அவர் இயைந்தவாறு ஒழுகு கல், அவனணங்கு மாகர், பணியிகவான் சாலப் பணிந்து' (திணைமா. 185) என ஆசிரியர் கணிமேதாவியார் கூறுமாற் முனு மறியப்படும். மெய்ப்பாடு : வெகுளி. பயன் : வாயின் மறுத்தல். - (சு) 17. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகிற் ருேன்று மூான் புதுவோர் மேவல கைலின் வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே. தலைமகன் புரத்தையிற் பிரிந்தவழி, "இவ்வாறெழுகு தலும் ஆடவர்க் கியல்பன்றே ; நீ இதற்கு நெஞ்சழிகின்ற தென்ன?” என்ற தோழிக்குத் தலைமகள் சோல்லியது. ப-ரை :- புறத்தொழுக்கம் உனதாகிய துணையே பன்றி, காடோறும் கனவில் வந்து வகுத்துதலு முடைய தை' லால், என் நெஞ்சு பெதுழை யிழந்து டிெவிகின்ற தென்பதாம். புதன் திசையே நுடங்கும் வேழவெண்பூக் கரிதான விசும்பின் கண்ணே யறத்தும் தந்தபோலத் தோன்றும் ஊரன் என்றது, தன்மை தோன்றுது ஒழுதுவாரை யுடையான் எ. து. பு-ரை :-புதலின் மேற்படகின்று அசையும் வேழத் தின் வெள்ளிய பூ விசும்பின்கட் பறக்கும் வெண்குருகு போலத் தோன்றும் ஊரன் புதியாயினுர்மாட்டு கசையுடைய ஞகலின், அதன யறியாது என் மடங்கெழு நெஞ்சம் அவனே கினேந்து மெலிவ தாயிற்று எ. அறு. வெண்பூவேழம் என வற்பாலதாகிய வண்ணச்சினேச் சொல், ஈண்டு உவமப்பொருண்மை குறித்துப் பிறழ்ந்து கின்