பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 55 றது. தடங்கும்பூ என இயையும். பூக்கள் செறிந்த புத்லி, னிடையே ஓங்கிகின்று, மலர்ந்து, அதற்கு அணிசெய்த |ன், புதல்மிசை துடங்கும் வேழவெண்பூ: என எடுத்துக் கூறி, ஞர் வளாா வாடை யுளர்புகனி தீண்டலின், வேழம் வெண்பூ விரிவன பலவுடன், வேந்துவிசு கவரியிற் பூம்புத லணிய" (நற். 241) எனப் பிறரும் கூறுமாற்ற லமிக, புது வோர், நலம் புதியாய இளைய பாக்கையர் ; வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய, பரிவொடு வரூஉம் பாணன் * (அகம். 56) என்புழிப்போல. மேவல், சை. நம்பு மேவு கசையா கும்மே” (கொல், சொல். 329) என்பர் ஆசிரி யர். நெஞ்சு வறிதாதல், கினேந்த பயன் பெருமையால் அழி தல்; ' வறிதுகு நெஞ்சினள் ' (நற். 368) என்முற்போல. ': செப்யா கூறிக் கிளத்தல், எய்யா காகின்(று)எம் சிறுசெங் காவே' (புறம்.148 என்புழிப்போல, ஆகின்று என்பது இறந்தகால முற்றுவின. மடங்கெழுநெஞ்சு, ம - ைம பொருந்திய நெஞ்சம் கொளுத்தக் கோடலும், கொண்டது. விடாமையும் செஞ்சின் செயலாகலின், அச்செயன்ம்ை தோன்ற மடங்கெழு நெஞ்சு' என்ருர், 'அச்சமும் நானு மடலுமும் த.அக்க, நிச்சமும் பெண் பாற் குரிய வென்ய" (கொல். பெ. 99) என்ப. புதுவது கானுக்கோறும் அகனப் புகன்று (விரும்பி) ஒழுகுதல் மக்கள் மனப்பான்மை யாகலின், கலைமகன், புது வோர் மேவலன் எனப்பட்டான் ; புதுவோர்ப் புணர்தல் வெப்பன் ' (கவி. 75) என்றும், புகன்ற வுள்ளமொடு புது வோர் சாயம், ககன்ற கிழவனே’ (தொல். பெ. 147) என் றும் சான்ருேர் கூறுவர். இவ்வாறு புதுவோர்மேற் புகன்ற வுள்ளத்தனுப் ஒழுகுபவனுக்கு கலம் பழையளாய கான், கரும்பின் கோதுபோல விரும்பப்படுமா மின்மையின், புது: வோர் மேவல கைலின் என்ருள். கருங்கயத் தாங்க்ட் “கழுமிய நீலம், பெரும்புற வாளேப் பெடைகதாஉ மூான், விரும்புகாட் போலான் விபுனல முண்டான், கரும்பின்கோ காயினேம் யாம்' (இன்மொழி. 89) எனப் பிருண்டும்.