பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w களின் பொருளைப் புலப்படுத்திச் சிறுபான்மை இலக்கணக் குறிப்பையும், பொருள் முடிபுகளையும் பெற்றுள்ளது. சசுக ஆம் பாடலுக்கு மேலுள்ளவற்றிற்குக் கையெழுத்துப் பிச தியில் இவ்வுரை காணப்படவில்லை. இடையிடையே சிலசில பாடல்களுக்குமில்லை. ஆனுலும் கிடைத்தவமையிற் பாடல்" களின் பொருள்களைத். தெரிந்துகொள்வதற்கு இவ்வுரை மிகச் சிறந்த கருவியாகவுள்ளது. இந்தால்போலவே, கடை யாலும் பொருள் துணுக்கக்தாலும் இவ்வுரையும் மிகப் பாராட்டற்பாலது. இவ்வுரையில்லையாயின், இந்நூற்பாக் களிலுள்ள உள்ளுறையுவமம் முதலியனவும் மற்ற அருமை 'பெருமைகளும் நன்கு புலப்படா. இவ்வுரையாசிரியர் இன் ெைரன்பது ஒருவாற்ருனும் விளக்கவில்லை. ஆலுைம், நடையை உற்றுநோக்கின், இவர் பேராசிரியர், நச்சிஞர்க் கினியார், பரிமேலழகர் முதலியவர்களுள் ஒருவரோவென்று ஊகிக்கப்படுகிருர் ”. சென்ற பக்த ஆண்டுகளாக இன் நாற்கண் கருத்தைச் செலுத்தி, இதன் செய்யுள் கலங்களைச் சுவைத்துக்கொண்டே வந்த யான், என்பால் தமிழ் பயின்றேர்க்கும் பிறர்க்கும் ஒவ்வொரு காலத்து ஒவ்வொரு பாட்டின் நலத்தைக் கூறு வதுண்டு. அதனேக் கேட்குங்தோறும், அவர்கள் இதற்கோர் விளக்கவுரை யெழுதவேண்டுமென என்ன வற்புறுத்தினர். அதற்கு, ' பழையவுரை யில்லாத செய்யுட்களுக்கு உள் ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒருவகை யாக உரையெழுதி இதனுடன் பதிப்பிக்கலாம் என்ற விருப் பம் சிலசமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு ; நிகழ்ந்தும், இந் அாலேயும் இவ்வுரையையும் உற்றுநோக்க அவ்விருப்பம் அடிய்ோடே மாறிவிட்டது' எனத் திரு. ஐயரவர்களே கூறுவாராயின், எல்லாவகையிலும் மிக்க குறைபாடு கிரம் பிய் யான் எழுதுவதென்பது கூடாத செயல் என்றே எண்ணி யமைந்து ஒழித்தேன். பின்பு, ஒருகால், இயன்ற அளவு உரைகாண்பதே ஈலம் என்னும் எண்ணம் பிறந்தது