பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 57 பொருந்துமல சன்னவென் க்ண்ணழப் பிரிந்தன னல்லனே பிரியலெனென்றே. பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தல மகற்குப் பின் அவ்வொழுக்கம் உளதாயவழி அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. ப-ரை:-செதுக்திப்பூவோடு வேழம் கரும்புபோல ஆலமர மூரன் என்றது, தம் சேடியரோடு பொதுமகளிர் தல மகளிரைப் போலத் தருக்கி யொழுது மூரன் எ. து. பு-ர்ை :-கருங்கோரையை பொத்த செருந்தியுடன் வேழம் கரும்பு போலக் காற்றினல் சுழன்று அசையும் கழனி களே யுடைய ஆான் முன்னர்ப் போக்து கூடிய ஞான்று, இனிப் பிரியேன் என்று கூறி, பின்னர் அழகிய மலர்போலும் என் கண்கள் கலுழுமாறு பிரிந்தானுகலின், அவன்பொருட்டு, நீயிர் போந்து வாயில்வேண்டுவ தென்னே ? எ. அறு. சாப், கோ.ை செருக்கி, ஒருவகைக் கோாை; நெட்டிக்கோசை, வாட்கோளை யென்றும் கூறுப. கழனி மாய் செருத்தி கண்பமன்,ஆர்கா" (மதுரை.172) என்பதன் உாைகாண்க. எனே வருமிடங்களினும் இதுவே யுரைத்துக் கொள்க. இப்பெயரிய கொரு மசமும் உண்டு. அது நெய்த னிலத்துக் குரித்து. அதனியல்பினே, பாசிலேச் செருந்தி தாய விருங்கழி’ (ஐங்.112) என்புழிக் கூறுவாம். அலமால், சுழற்சி. காற்றினுல் என்பது அவாய்கிலே. அல்லனே என் புழி ஒகாரம் எதிர்மறை. பிரியலென் என்றது முன்பு பாக் தையிற் பிரிக்கு வந்து கூடிய தலைமகன் கன்னேக் தெளித்துக் கூறியகனேக் கலைவி கொண்டுகறியது. ஆகலின் என்பது முகலாயின குறிப்பெச்சம். பத்தையிற் பிரிந்திருந்து போக்கான், கூட்டங்கருதி, இனிப் பிரியாமையைத் தெளித்தவிடத்துக் கூறியது நீங்காது கெஞ்சில் கின்று நிலவுதலின், பிரியலென் என்றே என்றும்,