பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது வாறு. கற்பின்கண், கலைமக்கட்குப் புதல்வரும் ஒருவாற்ருன் வாயிலாத லுண்மையின், வாயின்மறுத்தலை அறமாகக் கொண்ட அகப்பொருனெறிக்குப் புதல்வரை விலக்குதலும் அமையும் என்க. காயர் கண்ணிய நல்லணிப் புதல்வனே, மாயப் பாக்கை யுள்ளிய வ்ழியும், தன்வயிற் சிறைப்பினும், அவன்வயிற் பிரிப்பினும்” (தொல். பொ. 147) என்புழிச் சிறுபான்மை, பரத்தை தன் புதல்வனே அவன்வயிற் பிரித்தா ளாகக் கூறலும் கொள்ளப்படுமென்க். மெய்ப்பாடும் பயனு மவை. - - . என் நிறையே போல்வளை நெகிழ்போடும்மே என்பது பாடமாயின், கிறுப்ப கில்லாது அவன்பால் நெகிழ்ந்து மெலி யும் என் நிறைபோல, செறுப்பச் செறியாது நெகிழ்ந்தோடுவ வாயின என்வளைகள் என்ருள் என்க. துறைநனி யூரன் என்ற பாடக்காற் பொருள்சிறவாமை யறிக. (s)}