பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஐங்குறுநூறு மூலமும் (முதல்ாவது யறுக்கும் குளிர்ந்த துறையினையுடைய ஆசன் யாம் தெளியும் படி, புறத்தொழுக்கம் எனக்கு இனியில்லை என்று கூறியிருப் பவும், அன்னப் அதனேக் தெளியாது கின் மையுண்ட கண்கள் பசந்து வேறுபடுவ தென்னே ? கூறுக எ. அறு. முண்டகங் கலிக்க முது சேடைகாை (அகம். 80) என்ரும் GuT6, “முள்ளி டிேய முதுாேடைகாை' பென்ருர், முள்ளி, முட்களேயுடையது; காான விடுகுறி. இதன் ம்லர் நீலமணி போல்வதென்பது, மணிமருள் மலர முள்ளி' (அகம் 236) என்பதனுலறிக. மணிப்பூ முண்டகம் கொப்யே குயின் ' (நற். 191) என்ருர் பிறரும். புள்ளி யுடைமை கண்டிற்கு அணியாதலின், புள்ளிக்கள்வன் எனப் பட்டது. பொறிமா னலவன் ' (சிலப். 10:91) என்ருர் இளங்கோவடிகளும், ஆம்பல், முதலிற் கூறிய சினேயறி கிளவி, கூரிய உகிரால் தன்டினேப் பற்றிக் துண்டித்தல் கண்டிற்கு இயல்பாகலின், ஆம்பல் அறுக்கும் என்ருர், கூரிய உகிருடைமையை, ' விாவும் கொடுங்காள், அளேவ. முலவன் கருகிர்" (குறுக்851) என்ருர் பிறரும். : வயலச் செங்கொடி கள்வ னறுக்கும்” என்றும், கள்வன், வள்ளே, மென்கா லறுக்கும்" (ஐங் 25, 26) என்றும் பிருண்டும் கூறுப. உம்மை, தெளியாமை கோன்ற கின்றது. புறக் கொழுக்கம் என்பது முதலாயின. எஞ்சி கின்றன. எவன், அறியாப் பொருள் வயிற் செறியக் கோன்றும் வினவின் கிளவி. கொல், அசைகிலே. தலைமகக்குப் புறக்கொழுக்க முளகாகியவழி, அதன்ே. யறிந்த கலேவி அவனெடு புலத்தவிடத்து, அவள் தெளியத் தகுவனவற்றை அவன்கூறியது, கான் அறிந்துளாளாகலின் தெளிப்பவும் என்றும், தெளிபாமை ஆகா தென்றம் குரிய ஏதுவினை உள்ளுறையாற் கூறியும், அவள் தெளியா தி, புல்த்தலே பொருளாகக் கொண்டுகிற்றலின் உண்கண் பசப். தேவன்கொல் என்றும் கூறினுள். தலைமகன் தெளித்ததே யன்றித் தானும் அஃதில்லையென வுணர்ந்து உள்ளுறுத்