பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது அளே, கண்டுவாழுமிடம். ' கள்வன், கண்ணக மண் ேைளச் செல்லு மூான் ” (27) என இந்நூலுள்ளும், ' கவைத்தா ளலவன் அளற்றளை சிதைய (பெரும்பா. 208) எனப் பிற நாலுள்ளும் வருமாறு காண்க. களவுக்காலத்து என்பது முகலாயின அவாய்கிலே. கூடினுக்குப் பிரியாமை மேலும் கன்மைதருவன பிற இன்மையின், நன்மை, ஈண்டுப் பிரியாமை மேற்று. அக்காலத்து அச்சொல் கேன்மயங்கு பாலிலும் இனிதாயிருக்கமையின், நல்ல சொல்லி என்ருர், : தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் ' என் தும், நல்குவர் கல்ல கூறினும் ' (அகம். 241) என்றும் பிறரும் கூறுப. யேல், நீங்குகல் ; 'பேலேன் என்றென்னே பன்பினும் பிணித்துக்தம், சாயலிற் சுடுதலல்லது' (கவி. 137) என்ருற்போல. கூஅக என்பது சொல்லெச்சம். களவு கற்பென்னும் இருவகைக் கைகோளிலும், பிரியாமைச் சொல் கிகழ்வதாயினும், களவின்கண் வரைவு கண்ணியகாப் இன்பப்பயக்க காகலின், கல்லசொல்லி என் அம், கற்பின்கண், அது பொருமைக் கேதுவாய், புறக் தொழுக்கத்துப் பிரிவுண்மை புலப்படுத்து கிற்றலின், அவன் கூற்றினயே கொண்டெடுத்தும் கூறிஞள். நீயேன் என்றது. கலைமகன்கற்று. நிகழ்ந்தது கினேக்கற் கேதுவுமாகும் ” (கொல். பெ. 48) என்பதனுல் கலவன்கண் நிகழ்ந்ததனேக் தலைமகள் கினேந்து கூறினுள். க விற்போல், ஈண்டு, அஞ்ச வேண்டுக. லின்மையின், எவன்கோல் என்ருள். இஃது அழிவில் கூட்டத் தவன் பிரிவாற்ருமை. நீயேன்” என்றக ஞல், கலைமகன்பாற் பிரிவும், உள்ளுறையால் புறத்தொழுக்க மும் கூறியவாறு கூறவே, அக்காலத்து அவ்வாறு கூறி யோன் இக்காலத்து இவ்வாறு கூறியொழுகுதல் என்னே என்ருளாம். ஆயினும், கலைமகன்பால் முரணிய சொன் ன்ரிகழ்ச்சி யுண்டாயிற்றென. ஆராய்ந்த கூறல் ஆற்ருமையாற் கூறுவார்க் கிலக்கண மன்மையான், இக்காலத்து இவ்வாறு. கூறியொழுகுவோன், அக்காலத்து அவ்வாறு கூறியதென்னே? என்ருள் என்பது * கருத்தாகக் கொள்க. பழையவுரை