பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலேமை உணர } {

இடமாகிய பொதிய மலையிலேயே முதல் தமிழ்ச்சன் தோன் சிவிருந்தது என்னும் தொன்மை வரலாற்தை கொண்டேயாம் என்று கருதலது டொருங் எம். பொதி ம மல்களுள் முதுமையான த என்பதும், முதற்கண் ஆயிர்கள் அம்மலையின் கண்னேயே பொகிக் கிருன் கன என் பதும் முறையே இம்மக்லக்கு வழங்கும் முதுகுன் , பொதியில் என்னும் பெயர்களே தனது விளக்கும். இம் மலேயே குமரிக்கோடு முதலிய மக்கள் தோன் துவதற்கு முன்னரே தோன்றிக் தமிழகத்துக்குக் கேற்கெல்லே யாக இருக்தது என்பதனைச் சான்ருே இதற்கு வழங்கும் தென் மண் என்னும் பெயரே நன்கு வலியு. க. கம.

தென்னம்பொருப்பன் சன்னுட்டுன் தம் ' 'தென் மலைப் பிறந்த சக்தனம் ம க '

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொது ப்டன்’ என்ற சான்ருேள் வழக்குகளைக் காண்க.

இப் பொதியிற்கண் உயிர்கள் தோன்றியவுடன் அவை ன்ை கிலத்திருக்க வேண்டிய உயிர்வளியும' ஆங்கு உடன் தோன் றியமைபற்றியே போலும் தென்றல் காற்றின் பிறப் பகமாகப் பொதியத்தையே புலவர்கள் புனேத்து கூறுவா சசவினர்.

தென்னவன் பொதியில் தென்றல (சிலப்} ஆவியர் தென்றல் வெற்பின் (கிருவிளே} என்பன காண்க.

இவற்றையெல்லாம் ஆராயுங்கால் தமிழாத தோற்ற மும் தொன்மை சாகரிகமும மொழியும் கல்லாம் இயற்கை அழகின் கிலேயமாக விளங்கும் பொதிகை மலையிடைப் பிறத்து, சாளடைவில் மண் ணடைப் பரந்த காலக் கணிதத் த்கு எட்டாத பழைமை உடையதென்பது பெறப்படும். உண்மை இங்கனமிருப்பவும் தமிழ்மக்களது பிறப் பிடத்தை ஆராய்ன் கூறப்புக்க சரித அறிஞர் சிலர், சுமி

1. Oxygen.